சிறிய திருமடல் திருமொழி – 2

(2683)

காரார் திருமெனி காடினாள் — கைய்யதுவும்  சீரார் வலம்புரியெ யென்றள் – திருதுழாய்த்

விளக்க உரை

(2684)

தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா

நீரெதுமண்சேன்மின் நும்மகளை நோய்செய்தான் ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான்

கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ ஆரா லிவய்யம் அடியளப் புண்டதுதான்

ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது — மத்து

ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் — ஆழினீர்

விளக்க உரை

(2685)

ஆரால் கடைந்திட ப்பட்டது, அவன் காண்மின்

ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் ஆராத தன்மயனா ஆங்கொருநாள் ஆய்ப்பாடி

சீரார்க் கலையல்குல் சீரடிச்செந்துவர்வை வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு

ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாய் சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை

வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை

போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் ஓராதவன்போல் உறங்கியறிவுற்று

தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைனீட்டீ ஆராத வெண்ணைவிழுங்கி அருகிருந்த

விளக்க உரை

(2686)

மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே ஓராதவன்போல் கிடந்தானை கண்டவளும்

வாராத்தான் வைத்து காணாள் வயிறடித்திங்கு

விளக்க உரை

(2687)

ஆரார் புகுது வாரைய ரிவரல்லால்

நீரா மிதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால் ஊரார்களெல்லாரும் காணெளரலோடெ

தீராவெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப ஆரா வயிதினோ டாற்றாதான் அன்றியும்

விளக்க உரை

(2688)

நீரார் நெடும்கயத்தை சென்றலைக்க நின்னுரப்பி

ஒராயிரம்பணவெங்கோவியல் னாகத்தைவாராயெனக்கெண்ரு மற்றதன் மத்தகத்து

சீரார் திருவடியால் பாய்ந்தான் தஞ்சீதய்க்கு

விளக்க உரை

(2689)

நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை

கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும் ஈரா விடுத்தவட்கு ழத்தூனை வென்னரகம்

விளக்க உரை

(2690)

சேரா வகையெ சிலைகுனித்தான் செந்துவர்வாய் வாரார் வனமுலையால் வைதேவி காரணமா

ஏரார்த்தடந்த்தோ ளிராவணனை ஈரைந்து

விளக்க உரை

(2691)

சீரார் சிரமறுத்து செற்றுதுகந்த செங்கண்மால்

போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை

விளக்க உரை

(2692)

சீரார் திருமார்ப்பிம் மெல்கட்டி செங்குருதி சோரா கிண்டந்தனை குங்குமத்தாள் கொட்டி

ஆரவெழுந்தன் அரியுருவாய் அன்றியும் பேர்வாமனாகிய காலத்து ழவடிமண்

தாரா யெனக்கென்று வேண்டிக் கலத்தினால் நீரேற் றுலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை-

ஆராத போரி லசுர்ர்களுந் தாணுமாய் காரார் வரைநட்டு நாகங் கயிறாக

விளக்க உரை

(2693)

பேர்வாமனாகிய காலத்து ழவடிமண் தாரா யெனக்கென்று வேண்டிக் கலத்தினால் நீரேற் றுலகெல்லாம்

நின்றளந்தான் மாவலியை- ஆராத போரி லசுர்ர்களுந் தாணுமாய் காரார் வரைநட்டு நாகங் கயிறாக

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top