ஆச்சார்யர்கள்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே ஆச்சார்ய குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பார்கள் பெரியோர்கள். ஸ்ரீமந் நாராயணனை முதல்ஆசார்யனாகக் கொண்டு ஆச்சார்ய பரம்பரை விருக்ஷம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top