பொதுத்தனியன்கள்

ஸ்ரீ: 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

  மணவாளமாமுனிகள் தனியன் (அழகியமணவாளன் அருளிச்செய்தது) 

श्रीशैलेश दयापात्रं धीभक्त्यादि गुणार्णवं। 

यतीन्द्र प्रवणं वन्दे रम्य जामातरं मुनिं॥ 

ஸ்ரீஶைலேஶ த3யாபாத்ரம் தீ4ப3க்த்யாதி3 கு3ணார்ணவம் I 

யதீந்த்3ரப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம் II 

குருபரம்பரையின் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச்செய்தது) 

लक्ष्मी नाथ समारम्भा नाथयामुन मध्यमां। 

अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्परां॥ 

லக்ஷ்மீநாத2 ஸமாரம்பா3ம் நாத2யாமுநமத்4யமாம் I 

அஸ்மதா3சார்யபர்யந்தாம் வந்தே3 கு3ருபரம்பராம் II 

எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச்செய்தது) 

यो नित्यं अच्युत पदाम्बुज युग्मरुक्म व्यामोहतस् तदितराणि त्रुणाय मेने। 

अस्मद् गुरोर् भगवतोस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये॥ 

யோ நித்யமச்யுத பதா3ம்பு3ஜயுக்3மருக்ம 

வ்யாமோஹதஸ்த3தி தராணி த்ருணாய் மேநே | 

அஸ்மத்3கு3ரோர் ப4க3வதோSஸ்ய த3யைகஸிந்தோ: 

ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரப3த்யே || 

நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச்செய்தது) 

माता पिता युवतयस् तनया विभूतिः सर्वं यदेव नियमेन मदन्वयानां। 

आद्यस्य नः कुलपतेर् वकुळाभिरामं श्रीमत् तदति युगळं प्रणमामि मूर्धा॥ 

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ4தி: 

ஸர்வம் யதே3வ நியமேத மத3ந்வயாநாம் | 

ஆத்3 யஸ்ய ந: குலபதேர்வகுளாபி4ராமம் 

 ஸ்ரீமத் தத3ங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா || 

ஆழ்வார்கள் உடையவர் தனியன் (ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்செய்தது) 

भूतं सरस्य महदाह्वय भट्ट नाथ श्रीभक्तिसार कुलशेखर योगिवाहान्। 

भक्ताज्रिरेणु परकाल यतीन्द्रमिश्रान् श्रीमत् पराङ्कुश मुनिं प्रणतोस्मि नित्यं॥ 

பூ4தம் ஸரஸ்ய மஹதா3ஹ்வய ப4ட்டநாத2 

ஸ்ரீப4க்திஸார குலஶேக2ர யோகி3 வாஹாந் | 

ப4க்தாங்க்4ரிரேணு பரகால யதீந்த்3ர மிஶ்ராந் 

ஸ்ரீமத்பராங்குஶமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம் II 

Dravidaveda

back to top