சிறிய திருமடல் திருமொழி – 1

(2673)

காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல் நீராரவெலி நிலமண்கையென்னும் – இப்

பாரோர் சொலப்பட்டமூன்னன்றெ அம்மூன்றும்

விளக்க உரை

(2674)

ஆராயில் தானே அறம்பொரு ளின்பமென்று

ஆராரிவற்றினி டையதனை எய்துவார் சீரார் இருலையும் எய்துவர் — சிக்கெனமது

விளக்க உரை

(2675)

ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும் ஒராமையன்றெ? உலகத்தார் சொல்லும்சொல்

ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி

தேரார் நிரைகதிரோன் மண்டலதைக்கெண்டு புக்கு ஆராவமுதமண்கய்தி — அதில்நின்றும்

விளக்க உரை

(2676)

வாரதொழிவதன்னுண்டு — அதுநிற்க ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே

ஏரா யிளமுலையீர் என்றனக் குற்றதுதான் காரார்க்குழலெடுதுக்கட்டி — கதிர்முலையை

விளக்க உரை

(2677)

வாரார வீக்கி மணிமெகலை திருத்தி ஆராரயில் வேற்க ணஞ்சனத்தின் நீரணிந்து

சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான் நீரார் கமலம்போல் செங்கன்மால் என்றுருவன்

பாரோர்களெல்லாம் மகிழ பரைகரண்க சீரார் குடமரியண்டெந்தி செழுந்தெருவெ

விளக்க உரை

(2678)

ஆரா ரெனைச் சொல்லி ஆடுமதுகண்டு ஏராரிள்முலயார் அன்னையிரும் அல்லரும்

வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால் காரார் மணினிரமும் கைவளையும் காணேன் நான்

ஆரானும் சொல்லிற்றுதம் கொள்ளேன்–அறிவழிந்து

விளக்க உரை

(2679)

தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி

ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு  செங்குரிஞ்சி

விளக்க உரை

(2680)

தாரார் நெளமாலை சாதர்க்கு தான்பின்னும் நேராதன ஒன்னுனேர்ந்தான்—அதனாலும்

விளக்க உரை

(2681)

தீராதெஞ்சிந்தைநோய் தீராதென் பேதுறவு வாராது மாமை அதுகண்டு மற்றாண்கே

ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார் பாரோர்ச்சொலப்படும் கட்டுப் படித்திரேல்

ஆரானும் மெய்படுவன் னென்றார் அது கேட்டு

விளக்க உரை

(2682)

காரார் குழற்கொண்டை கட்டுவிச்சி கட்டெரி

சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா வேரா விதிர்விதிரா மெய்சிலிர்க்கைமோவ

பேராயிரமு டயான் நென்றாள்—பேர்த்தெயும்

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top