பெரிய திருமடல் திருமொழி – 6

(2761)

துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்

கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்

விளக்க உரை

(2762)

தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,

இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,

என்னிதனைக் காக்குமா சொல்லீர்? இதுவிளைத்த

விளக்க உரை

(2763)

மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் – மாமதிகோள்

முன்னம் விடுத்த முகில்வண்ணன் – காயாவின்

விளக்க உரை

(2764)

சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் – வண்ணம்போல்

அன்ன கடலை மலையிட் டணைகட்டி, மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,

பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை,ஆயிரங்கண்

விளக்க உரை

(2765)

மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னுலகும், தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை

பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து, கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, – வல்லாளன்

விளக்க உரை

(2766)

மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீ ர்த்து, தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, – அவனுடைய

விளக்க உரை

(2767)

பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,

மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க, பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,

கொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை, மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்

மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு

இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும்,

விளக்க உரை

(2768)

தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர், மன்னும் குறளுருவின் மாணியாய், – மாவலிதன்

விளக்க உரை

(2769)

பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,

என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தரு கென்று வாய்திறப்ப, – மற்றவனும்

விளக்க உரை

(2770)

என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top