(1996)
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே.
பதவுரை
|
ஏடீ |
– |
தோழீ! |
|
வண்ணம் |
– |
அழகியதாய் |
|
கரு |
– |
கறுத்த |
|
குழல் |
– |
கூந்தலையுடைய |
|
ஆய்ச்சியால் |
– |
யசோதைப்பிராட்டியாலே |
|
மொத்துண்டு |
– |
அடியுண்டு |
|
கண்ணி குறு கயிற்றால் |
– |
முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால் |
|
கண்டுண்டான் காண் |
– |
கட்டுண்டு கிடந்தான்காண் |
|
சாழலே |
– |
தோழீ! |
|
கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும் |
||
|
இமையோர்க்கும் |
– |
தேவர்களுக்கும் |
|
எண்ணற்கு |
– |
நெஞ்சால் நினைப்பதற்கும் |
|
அரியன் -அஸாத்யன் |
– |
|
English Translation
Aho, sister! That dark-coiffured cowherd dame bound him up with a short spinous rope and beat him for stealing buter, see!”.
“But though he was bound by a short spinous rope, he is hard to attain through thought even by the celestials, so tally!
