(3008)
மணியை, வானவர் கண்ணனை, தன்னது ஓர்
அணியை, தென் குருகூர் கடகோபன் சொல் –
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல், கல்வி வாயுமே.
This decad of the thousand songs rendered in servide by karugur Satakopan addresses the gem-hued lord, one without a peer. Those who master it will attain pure knowledge.
