(3992)

(3992)

கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான்

மேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம்

நாவிக் கமல முதற்கிழங்கே. ளும்பர் அந்ததுவே

 

பதவுரை

என் பொல்லாக் கருமாணிக்கமே!;

மேவி தொழும்

விரும்பித் தொழுகின்ற

பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்

பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும்

முதல்

மூலநாரணமான

நாவி கமலம்

திருநாபிக்கமலத்திற்கு

கிழங்கே

இருப்பிடமானவனே!

ளும்பர்அந்ததுவே

அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே!

ஆவிக்கு

ஆத்மாவுக்கு

ஒர் பற்று கொம்பு

ஓர் கொள்கொம்பு

நின் அலால்

உன்னைத் தவிர

யான் அற்கின்றிலேன்

நான் காண்கின்றிலேன்; (ஆதலால்)

அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய்.

 

English Translation

O, The First-cause, stock of the lotus-navel Brahma, Siva, Indra and all the gods who worship you!  Other than you, I have no staff to lean my soul upon.  My uncut-Gem-Lord! Come and call me, you must

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top