(3114)

(3114)

திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது *

அறமுயலாழிப் படையவன் கோயில் *

மறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை *

புறமலைசாரப் போவதுகிறியே.

 

பதவுரை

திறம் உடை

பலவகைப்பட்ட

வலத்தால்

வலிமையைக் கொண்டு

தீவினை

பாவங்களை

பெருக்காது

மிகையாகச் செய்யாமல்

அறம் முயல் ஆழி படையவன் கோயில்

ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய்.

மறு இல்

அழுக்கற்ற

வண் சுஐன சூழ்

வளமான களைகளால் சூழப்பட்ட

மாலிருஞ்சோலை

திருமாலிருஞ் சோலையினுடைய

புறம் மலை

பக்கத்திலுள்ள தொருமலையை

சார

கிட்டுமாறு

போவது

போவதானது

கிறி

நல்ல உபாயம்.

 

English Translation

The Lord of discus in Maliumsoali amaid groves and sweet – water lakes destros evil by the power of his will. Reaching hat hill is our only karma.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top