ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்களே திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகிறன. இப்படிப் புகழ்பெற்ற திருத்தலங்கள் 108.
Sl. | திவ்விய தேசம் | தாயார் | மூலவர் | உத்சவர் | மண்டலம் | எந்த நகருக்கருகில் | ||||||||||||
1 | ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) | ஸ்ரீரங்க நாச்சியார் | ஸ்ரீ ரங்கநாதன் | நம்பெருமாள் | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | ||||||||||||
2 | திருக்கோழி (உறையூர், நிசுலாபுரி, உரந்தை) | ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் | ஸ்ரீ அழகிய மணவாளன் | - | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | ||||||||||||
3 | திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்) | ஸ்ரீ பூர்வ தேவி | ஸ்ரீ புருஷோத்தமன் | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | |||||||||||||
4 | திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்௦) | ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார் | ஸ்ரீ புண்டரீகாக்ஷன் | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | |||||||||||||
5 | திருஅன்பில் | ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார் | ஸ்ரீ வடிவழகிய நம்பி | ஸ்ரீ சுந்தரராஜன் | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | ||||||||||||
6 | திருப்பேர்நகர் , அப்பக்குடத்தான் | ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி) | அப்பலா ரங்கநாதன் | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | |||||||||||||
7 | திருக்கண்டியூர் | ஸ்ரீ கமலவல்லி | ஹர சாப விமோசன பெருமாள் | கமலநாதன் | சோழ நாடு | திருச்சிராப்பள்ளி | ||||||||||||
8 | திருக்கூடலூர், ஆடுதுறை பெருமாள் கோவில் | ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி) | வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்) | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
9 | திரு கவித்தலம் (கபிஸ்தலம்) | ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்) | கஜேந்திர வரதன் | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
10 | திருப்புள்ளம் (பூதங்குடி) | ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) | ஸ்ரீ வல்விலி ராமர் | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
11 | திரு ஆதனூர் | ஸ்ரீ ரங்கநாயகி | ஸ்ரீ ஆண்டளக்குமையன் | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
12 | திருகுடந்தை(பாஸ்கர க்ஷேத்ரம்) | ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி) | ஸ்ரீ சாரங்கபாணி | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
13 | திருவிண்ணகர், ஒப்பிலியப்பன் கோயில் | ஸ்ரீ பூமிதேவி நாச்சியார் | ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்) | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
14 | திரு நறையூர், நாச்சியார் கோயில் | ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார் | திருநறையூர் நம்பி | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
15 | திருச்சேறை | ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்) | ஸ்ரீ சாரநாதன் | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
16 | திரு கண்ணமங்கை | ஸ்ரீ அபிசேக வல்லி | பக்த வத்சல பெருமாள் | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
17 | திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்) | ஸ்ரீ கண்ணபுர நாயகி | நீல மேகப் பெருமாள் | சௌரிராஜ பெருமாள் | சோழ நாடு | நாகப்பட்டினம் | ||||||||||||
18 | திரு கண்ணங்குடி | ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி) | ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்) | தாமோதர நாராயணன் | சோழ நாடு | கும்பகோணம் | ||||||||||||
19 | திரு நாகை, நாகப்பட்டினம் | ஸ்ரீ சௌந்தர்ய வல்லி | நீலமேகப் பெருமாள் | சௌந்தர்யராஜன் | சோழ நாடு | நாகப்பட்டினம் | ||||||||||||
20 | தஞ்சைமாமணி கோயில் | ஸ்ரீ செங்கமல வல்லி | நீலமேகப் பெருமாள் | சோழ நாடு | தஞ்சாவூர் | |||||||||||||
21 | திரு நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத் | ஸ்ரீ செண்பக வல்லி தாயார் | ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்) | சோழ நாடு | கும்பகோணம் | |||||||||||||
22 | திரு வெள்ளியங்குடி | ஸ்ரீ மரகத வல்லி | கோலவல்வில்லி ராமன் | ஸ்ருங்கார சுந்தரன் | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
23 | திருவழுந்தூர் (தேரழுந்தூர்) | ஸ்ரீ செங்கமல வல்லி | தேவாதிராஜன் | ஆமருவியப்பன் | சோழ நாடு | மயிலாடுதுறை | ||||||||||||
24 | திரு சிறுபுலியூர் | ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் | அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்) | க்ருபா சமுத்ரப் பெருமாள் | சோழ நாடு | மயிலாடுதுறை | ||||||||||||
25 | திரு தலைச் சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு) | ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார் | நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்) | வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்) | சோழ நாடு | மயிலாடுதுறை | ||||||||||||
26 | திரு இந்தளூர் | ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி) | பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்) | சோழ நாடு | மயிலாடுதுறை | |||||||||||||
27 | திருக் காவளம்பாடி, திரு நாங்கூர் | ஸ்ரீ மடவரல் மங்கை | ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்) | சோழ நாடு | சீர்காழி | |||||||||||||
28 | திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி | ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி) | திரு விக்ரமன் (தாடாளன்) | த்ரிவிக்ரம நாராயணன் | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
29 | திரு அரிமேய விண்ணகரம், திரு நாங்கூர் | ஸ்ரீ அம்ருதகட வல்லி | குடமாடுகூத்தன் | சதுர்புஜங்களுடன் கோபாலன் | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
30 | திருவண் புருடோத்தமம், திரு நாங்கூர் | ஸ்ரீ புருஷோத்தம நாயகி | ஸ்ரீ புருஷோத்தமன் | சோழ நாடு | சீர்காழி | |||||||||||||
31 | திரு செம்பொன்செய் கோயில், திரு நாங்கூர் | ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார் | ஸ்ரீ பேரருளாளன் | ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்) | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
32 | திருமணிமாடக் கோயில், திரு நாங்கூர் | ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார் | ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு) | நாராயணன், அளத்தற்கரியான் | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
33 | திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர் | ஸ்ரீ வைகுந்த வல்லி | ஸ்ரீ வைகுந்த நாதன் | சோழ நாடு | சீர்காழி | |||||||||||||
34 | திருவாலி மற்றும் திருநகரி | திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி | திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன் | திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன் | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
35 | திரு தேவனார் தொகை, திரு நாங்கூர் | ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி | தெய்வநாயகன் | மாதவப் பெருமாள் | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
36 | திருத்தெற்றி அம்பலம், திரு நாங்கூர் | ஸ்ரீ செங்கமல வல்லி | செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்) | சோழ நாடு | சீர்காழி | |||||||||||||
37 | திருமணிக்கூடம் , திரு நாங்கூர் | ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி | வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்) | சோழ நாடு | சீர்காழி | |||||||||||||
38 | அண்ணன் கோயில் (திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர் | ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி | ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள் | சோழ நாடு | சீர்காழி | |||||||||||||
39 | திரு பார்த்தன் பள்ளி, திரு நாங்கூர் | ஸ்ரீ தாமரை நாயகி | ஸ்ரீ தாமரையாள் கேள்வன் | ஸ்ரீ பார்த்தசாரதி | சோழ நாடு | சீர்காழி | ||||||||||||
40 | திருச்சித்திரக் கூடம் , சிதம்பரம் | ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார் | கோவிந்தராஜன் | தேவாதி தேவன் (பார்த்தசாரதி) | சோழ நாடு | சிதம்பரம் | ||||||||||||
41 | திரு அஹீந்த்ரபுரம், ஆயிந்தை | ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி) | ஸ்ரீ தெய்வநாயகன் | ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன் | நாடு நாடு | கடலூர் | ||||||||||||
42 | திருக்கோவலூர் | ஸ்ரீ பூங்கோவை நாச்சியார் | த்ரிவிக்ரமன் | ஆயனார், கோவலன் (கோபாலன்) | நாடு நாடு | கடலூர் | ||||||||||||
43 | திருக்கச்சி, அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்) | ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார் | ஸ்ரீ பேரருளாள வரதராஜன் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
44 | அஷ்டபுயகரம், காஞ்சிபுரம் | ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார் | ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
45 | திருத்தண்கா, தூப்புல், காஞ்சிபுரம் | ஸ்ரீ மரகத வல்லி | ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
46 | திரு வேளுக்கை, காஞ்சிபுரம் | ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி) | அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
47 | திரு நீரகம், காஞ்சிபுரம் | ஸ்ரீ நிலமங்கை வல்லி | ஸ்ரீ ஜகதீச்வரர் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
48 | திருப் பாடகம், காஞ்சிபுரம் | ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா | பாண்டவ தூதர் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
49 | திரு நிலா திங்கள் துண்டம், காஞ்சிபுரம் | நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்) | சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
50 | திரு ஊரகம், காஞ்சிபுரம் | ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி) | ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
51 | திரு வெஃகா, காஞ்சிபுரம் | ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார் | ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
52 | திருக் காரகம், காஞ்சிபுரம் | ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்) | ஸ்ரீ கருணாகர பெருமாள் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
53 | திருக் கார்வானம், காஞ்சிபுரம் | ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்) | ஸ்ரீ கள்வன் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
54 | திருக் கள்வனூர், காஞ்சிபுரம் | ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார் | ஆதி வராஹப் பெருமாள் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
55 | திருப் பவளவண்ணம், காஞ்சிபுரம் | ஸ்ரீ பவள வல்லி | ஸ்ரீ பவளவண்ணன் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
56 | திருப் பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம் | ஸ்ரீ வைகுண்ட வல்லி | ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்) | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | |||||||||||||
57 | திருப்புட்குழி | ஸ்ரீ மரகத வல்லி தாயார் | ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள் | ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள் | தொண்டை நாடு | காஞ்சிபுரம் | ||||||||||||
58 | திரு நின்றவூர் (தின்னனூர்) | ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்) | ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்) | தொண்டை நாடு | சென்னை | |||||||||||||
59 | திரு எவ்வுள் (புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர் | ஸ்ரீ கனக வல்லி (வசுமதி) | வைத்ய வீர ராகவப் பெருமாள் | தொண்டை நாடு | சென்னை | |||||||||||||
60 | திரு அல்லிக் கேணி (திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்) | ஸ்ரீ ருக்மிணித் தாயார் | ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் | ஸ்ரீ பார்த்தசாரதி | தொண்டை நாடு | சென்னை | ||||||||||||
61 | திரு நீர்மலை | ஸ்ரீ அணிமாமலர் மங்கை | நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்) | தொண்டை நாடு | சென்னை | |||||||||||||
62 | திரு இட வெந்தை | ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார் | லக்ஷ்மி வராஹப் பெருமாள் | நித்ய கல்யாணப் பெருமாள் | தொண்டை நாடு | சென்னை | ||||||||||||
63 | திருக் கடல் மல்லை, மஹாபலிபுரம் | ஸ்ரீ நில மங்கை நாயகி | ஸ்தல சயனப் பெருமாள் | ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்) | தொண்டை நாடு | சென்னை | ||||||||||||
64 | திருக்கடிகை, சோளிங்கர் | ஸ்ரீ அம்ருத வல்லி | யோக ந்ருஸிம்ஹன் | அக்காரக்கனி | தொண்டை நாடு | சென்னை | ||||||||||||
65 | திரு அயோத்தி, அயோத்யா | ஸ்ரீ சீதாப் பிராட்டி | ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்) | வட நாடு | உத்தர் பிரதேஷ் | |||||||||||||
66 | திரு நைமிசாரண்யம் | ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி) | ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்) | வட நாடு | உத்தர் பிரதேஷ் | |||||||||||||
67 | திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக், ஜோஷி மடம்) | ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார் | பரம புருஷன் | வட நாடு | உத்தராஞ்சல் | |||||||||||||
68 | திருக் கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை) | ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார் | ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்) | வட நாடு | உத்தராஞ்சல் | |||||||||||||
69 | திரு வதரி ஆசிரமம் (பத்ரிநாத்) | ஸ்ரீ அரவிந்த வல்லி | ஸ்ரீ பத்ரி நாராயணன் | வட நாடு | உத்தராஞ்சல் | |||||||||||||
70 | திரு சாளக்ராமம் (முக்திநாத்) | ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார் | ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி | வட நாடு | நேபால் | |||||||||||||
71 | திரு வட மதுரை (மதுரா) | ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார் | கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்) | வட நாடு | உத்தர் பிரதேஷ் | |||||||||||||
72 | திருவாய்ப்பாடி, கோகுலம் | ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா | ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன் | வட நாடு | உத்தர் பிரதேஷ் | |||||||||||||
73 | திரு த்வாரகை (துவரை, துவராபதி) | ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி) | கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி) | வட நாடு | குஜராத் | |||||||||||||
74 | திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம் | ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி) | ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்) | வட நாடு | ஆந்திரம் | |||||||||||||
75 | திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்) | அலர்மேல் மங்கை (பத்மாவதி) | ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி) | ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்) | வட நாடு | ஆந்திரம் | ||||||||||||
76 | திரு நாவாய் | ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி) | நாவாய் முகுந்தன் (நாராயணன்) | மலை நாடு | கேரளம் | |||||||||||||
77 | திரு வித்துவக்கோடு (திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு) | ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்) | உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்) | மலை நாடு | கேரளம் | |||||||||||||
78 | திருக்காட்கரை | ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்) | காட்கரையப்பன் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
79 | திரு மூழிக்களம் | ஸ்ரீ மதுரவேணி நாச்சியார் | திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்) | மலை நாடு | கேரளம் | |||||||||||||
80 | திரு வல்ல வாழ் (திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்) | ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார் | ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்) | மலை நாடு | கேரளம் | |||||||||||||
81 | திருக்கடித்தானம் | ஸ்ரீ கற்பக வல்லி | ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
82 | திருச்செங்குன்றூர் (திருசிற்றாறு) | ஸ்ரீ செங்கமல வல்லி | இமயவரப்பன் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
83 | திருப்புலியூர் (குட்டநாடு) | ஸ்ரீ பொற்கொடி நாச்சியார் | மாயப்பிரான் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
84 | திருவாறன்விளை (ஆறன்முளா) | ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார் | திருக்குறளப்பன் (செஷாசனா ) | மலை நாடு | கேரளம் | |||||||||||||
85 | திருவண் வண்டுர் | ஸ்ரீ கமல வல்லி நாச்சியார் | பாம்பணை அப்பன் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
86 | திருவனந்தபுரம் | ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி | அனந்தபத்மநாபன் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
87 | திரு வட்டாறு | ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார் | ஆதி கேசவ பெருமாள் | மலை நாடு | கேரளம் | |||||||||||||
88 | திருவண்பரிசாரம் | ஸ்ரீ கமல வல்லி நாச்சியார் | ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்) | மலை நாடு | கேரளம் | |||||||||||||
89 | திருக்குறுங்குடி | ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார் | சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி) | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
90 | திரு சிரீவர மங்கை (வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி) | ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார் | ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை) | ஸ்ரீ தெய்வநாயகன் | பாண்டியநாடு | திருநெல்வேலி | ||||||||||||
91 | ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதி | ஸ்ரீ வைகுந்தவல்லி | ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்) | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
92 | திருவரகுணமங்கை, நவதிருப்பதி | ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்) | விஜயாசனப் பெருமாள் | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
93 | திருப்புளிங்குடி, நவதிருப்பதி | ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி | ஸ்ரீ காய்சினவேந்தன் | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
94 | திரு தொலைவில்லிமங்கலம் (ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி | ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார் | ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்) | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
95 | திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி | ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி | ஸ்ரீ ஸ்ரீநிவாசன் | ஸ்ரீ மாயக்கூத்தன் | பாண்டியநாடு | திருநெல்வேலி | ||||||||||||
96 | திருக்கோளூர், நவதிருப்பதி | ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார் | ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்) | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
97 | திருப்பேரை (தென் திருப்பேரை), நவதிருப்பதி | ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார் | ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்) | பாண்டியநாடு | திருநெல்வேலி | |||||||||||||
98 | திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி | ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி | ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்) | ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் | பாண்டியநாடு | திருநெல்வேலி | ||||||||||||
99 | ஸ்ரீவில்லிபுத்தூர் | ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்) | ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்) | பாண்டியநாடு | விருதுநகர் | |||||||||||||
100 | திருதண்கால் (திருதண்காலூர்) | ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி) | ஸ்ரீ நின்ற நாராயணன் | பாண்டியநாடு | விருதுநகர் | |||||||||||||
101 | திருக்கூடல், மதுரை | ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி) | கூடல் அழகர் | பாண்டியநாடு | மதுரை | |||||||||||||
102 | திருமாலிரும் சோலை (அழகர் கோயில்) | ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி) | திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்) | பாண்டியநாடு | மதுரை | |||||||||||||
103 | திரு மோகூர் | ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி) | ஸ்ரீ காளமேக பெருமாள் | ஸ்ரீ திருமோகூர் ஆப்தன் | பாண்டியநாடு | மதுரை | ||||||||||||
104 | திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்) | திருமாமகள் நாச்சியார் | ஸ்ரீ உரகமெல்லணையான் | ஸ்ரீ சௌம்யநாராயணன் | பாண்டியநாடு | புதுக்கோட்டை | ||||||||||||
105 | திருப்புல்லாணி, ராமநாதபுரம் | ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார் | ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்) | பாண்டியநாடு | ராமநாதபுரம் | |||||||||||||
106 | திருமெய்யம் | ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார் | ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி) | ஸ்ரீ மெய்யப்பன் | பாண்டியநாடு | புதுக்கோட்டை | ||||||||||||
107 | திருப்பாற்கடல் | ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி) | ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் | விண்ணுலகம் | விண்ணுலகம் | |||||||||||||
108 | பரமபதம் | ஸ்ரீ பெரிய பிராட்டியார் | ஸ்ரீ பரமபத நாதன் | விண்ணுலகம் | விண்ணுலகம் | |||||||||||||