(1928)

(1928)

மல்லே பொருத திரள்தோல் மணவாளீர்,

அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை,

சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர்

எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ.

 

பதவுரை

மல்

மல்லர்களை

பொருத

போர்செய்தழித்த

திரள் தோள்

திரண்ட புஜங்களையுடைய

மணவாளீர்

மணவாளரே!

நும் மனத்தின் கருத்தை

உம்முடைய திருவுள்ளத்தை

அல்லே

(நேற்று) இரவே

அறிந்தோம்

தெரிந்துகொண்டோம்

சொல்லாது ஒழியீர்

(இன்னபோது வகுவேனென்லாமற் போகிறீரில்லை,

சொன்ன போதினால் வாரீர்

குறிப்பிட்டகாலத்தின்படி வருகிறீல்லை,

எல்லை

அந்தோ!,

இதுஎன் இதுஎன் இதுஎன்?

 

English Translation

O Bridegroom Lord with strong beautiful wrestling arms! We understood your intentions last night itself. You leave without telling, and never return as promised. O, What is this, what is this, what is this?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top