www.dravidaveda.org, ஆச்சார்யன், ஸ்ரீ உ.வே ஸ்ரீரங்கம் செல்வ மணவாள மாமுனிகள் சன்னிதி கோமடம் சம்பத்குமாராச்சார்யர் சுவாமிகளின் திருவருள் கொண்டு, நிகழும் ப்லவ வருடம், தை மாதம் 11ம் நாள், கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரத் திருநாளன்று (தை-ஹஸ்தம், 23/01/2022) ஞாயிறு காலை பாரத நேரம் 6:30 மணிக்கு மேல் இரண்டாம் பதிப்பு வெளியீடு நடைபெற உள்ளது.
பக்தர்கள், ஆசையுடையோர் அனைவரும் ஆழ்வார்கள் அருளிய திராவிடவேதத்தை இணையத்தின் வழி அனுபவிக்க பிரார்த்திக்கின்றோம்.