nalaeram_logo.jpg
(590)

பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்

வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்

ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற

எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே

பதவுரை

பை பொழில் வாழ்

-

பரந்த சோலையில் வாழ்கின்ற

குயில்காள்

-

குயில்களே!

மயில்காள்

-

மயில்களே!

ஒண் கருவிளைகாள்

-

அழகிய காக்கணம் பூக்களே!

வம்பக் களங்கனிகாள்

-

புதிய களாப்பழங்களே!

வண்ணம் நறு பூவைமலர்காள்

-

பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே!

ஐபெரு பாதகர்காள்

-

(ஆகிய) பஞ்சமஹாபாதகர்களே!

உங்களுக்கு

-

உங்களுக்கு

அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது

-

திருமாலிருஞ் சோலையிலுள்ள அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக?

(அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குயில், மயில், கருவிளை, களங்கனி, காயாம்பூ என்னும் இவ்வைந்து வஸ்துக்களையும் பஞ்சமஹாபாதகிகள் என்கிறாள். பொற்களவு, கள்குடித்தல் முதலிய மஹத்தான ஐந்துபாதகஞ் செய்தவர்களைப் பஞ்சமஹாபாத்திகள் என்கிறாய்த்து. இவை தனக்குப் பொறுக்கவொண்ணாத ஹிம்ஸையைப் பண்ணுவதுபற்றி இங்ஙனம் கூறினளென்க. “பெரும்பர்தகர் - பெரியபாதகத்தைச் செய்பவர், பாதகம் - பாவம். அன்றி “பெரும்பாதகர்“ என்று - பெரிய ஸாயகர் என்றபடியுமாம். (பொறுக்கமுடியாத வேதனையை உண்டுபண்ணுமவர்கள் என்கை.) இங்கு இரட்டுறமொழிதலாகக் கொள்க.

பரமசோதனை எம்பெருமானோடு, அற்பசேதநங்களான குயில்மயில்களோடு, அசேதநங்களான கருவிளை முதலியவற்றோடு வாசியற எல்லாவஸ்துக்களும் எனக்குத் தீங்குவிளைக்க ஒருப்பட்டால் நான் எங்ஙனே பிழைக்கும்படி?; அவன் பிரிந்துபோன மையத்தில் முகங்காட்டி என்னைத் தேற்ற வேண்டியவைகளும் பாதகங்களானால் நான் எங்ஙனம் பிழைக்கவல்லேன்?; பிரிந்தவன் ஒருவனாய், பாதகங்கள் பலவானால் பிழைக்கமுடியுமோ? என்கிறாள் போலும்.

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என்செய்வதே? என்னை உயிர்க் கொலைசெய்கின்ற அவனுடைய நிறத்தை நீங்கள் எதுக்காக ஏறிட்டுக்கொண்டீர்கள்? என்னை ஹிம்ஸிக்கவேணுமென்றே நீங்கள் அவனது நிறத்தை ஏறிட்டுக் கொண்டீர்கள் போலும் என்கை.

“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலரென்றுங் காண்டோறும் - பாவியேன், மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை, யெல்லாம் பிரானுருவேயென்று“  “கொண்டல்தான் மால்வரைதான மாகடல்தான் கூரிருள்தான், வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் - கண்டநாள், காருருவங் காண்டோறும் நெஞ்சோடுங் கண்ணனார், பேருரு வென்றெம்மைப் பிரிந்து“ என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத் தக்கன. களங்களியை எம்பெருமானது திருநிறத்தோடொத்ததாகக் கூறுதல் “ஊழிகளாயுலகேழு முண்டானென்றிலம்“ என்ற திருவிருத்தப் பாசுரத்திலுங் காணத்தக்கது “களங்கன்னி வண்ணாகண்ணனே!“ என்றார் கலியனும்.

English Translation

O Beautiful Koels of the groves! O Beautiful Peacocks! O Dark Karuvilai flowers! O Fresh Kala fruit! O Kaya flowers! O Five-fold-sinners of Malirumsolai, the five of you! What good to you get by sporting the Lord’s dark hue?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain