nalaeram_logo.jpg
(511)

மாசுடை யுடம்பொடு தலையுலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு

தேசுடை திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்

பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்

கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்

பதவுரை

தேச உடை

-

(பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரையுடையவனும்

திறல் உடை

-

மிடுக்கையுடையவனும்

எம்பெருமான்

-

எமக்கு ஸ்வாமியுமான

காமதேவா

-

மன்மதனே!

மாசு உடை

-

அழுக்குப் படிந்த

உடம்பொடு

-

உடம்போடேகூட

தலை

-

தலைமயிரை

உலறி

-

விரித்துக்கொண்டு

வாய்ப்புறம் வெளுத்து

-

(தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று

ஒரு போது உண்டு

-

ஒரு வேளை புஜித்து

(இப்படிப்பட்ட வருத்தத்துடன்)

நோற்கின்ற நோன்பினை

-

(நான்) நோற்கின்ற நோன்பை

குறிக்கொள்

-

(நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்கவேணும்’

இங்கு

-

இப்போது

பேசுவது ஒன்று உண்டு

-

சொல்லவேண்டுவது ஒன்று உளது

(அதைச் சொல்லுகிறேன் கேள்’)

பெண்மையை

-

(என்னுடைய) ஸத்தையை

தலையுடையத் தாக்கும் வண்ணம்

-

ஜீவித்திருக்கும்படி செய்வதற்குறுப்பாக

கேசவன் நம்பியை கால்பிடிப்பாள் என்னும்

-

கண்ணபிரானுக்குக் கால்பிடிப்பவன் இவள் என்கிற

இபேறு

-

இப்புருஷார்த்தத்தை

எனக்கு அருள்

-

எனக்கு அருளவேணும்.

(கண்டாய் - முன்னிலையசை.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாசுடை உடம்போடு - உடம்பில் அழுக்கேறும்படி முழுகாமலிருந்து என்றபடி. கண்ணபிரானோடு கலக்கப்பெறாத சோகத்தினால் உடம்பழுக்குப் போகக் குளிக்கமாட்டிற்றிலள் என்க. தலைஉலறிஸ்ரீகுழலில் பூக்களை அணிந்து கொள்ளாமலிருக்கையைக் கூறியவாறு. வாய்ப்புறம் வெளுத்து - வெற்றிலை தின்கைக்கு ப்ரஸக்தியுமில்லாமையால் அதரம் வெளுக்கவேணுமத்தனையிறே. ‘ஒருபோதும் என்றவிடத்து உம்மை - இசைநிறையென்னலாம். ‘என்றைக்காவது ஒருநாள் கண்ணபிரான் வந்து கூடுவன் கொல்’! என்னும் நசையினால் ஒருவேளை உண்டு உயிரைக் காக்கின்றாள் போலும். குறிக்கோள் ஸ்ரீ ‘ஆண்டாள் இவ்வளவு வருத்தப்பட்டு ஒரு நோன்பை நோற்றாளே!’ என்று உன் நெஞ்சில் எப்போதும் பட்டிருக்கவேண்டுமென்றபடி.

கண்ணபிரானுக்குத் திருவடி வருடும்படியான பாக்கியம் எனக்கு வாய்த்தாலன்றி என் ஸத்தை ஜீவியாதென்கை பின்னடிகளின் கருத்து. அவனை முலையாலணைக்க வேண்டுகின்றவிவள் கால்பிடிக்கப் பெறவேண்டுவானென்? எனில்’ காலைப் பிடித்துக்கொண்டால் ஆகாதகாரிய மொன்று மில்லையே யென்றுநினைவு போலும்.

கேசவன் - பிரம ருத்திரர்கட்குத் தலைவன்’ கேசியைக் கொன்றவனென்றுமாம்.

English Translation

I shall keep my body fifty, leave my hair unkempt and my lips discolored, and eat but once a day. Take note of my austerities. O bright and able God of Love!  If you wish to save my feminine charm, this you must do: grant me the pleasure of pressing my Lord Krishna Kesava’s feet

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain