nalaeram_logo.jpg
(332)

நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்

சீரேறு வாசகஞ் செய்யநின்ற திருமாலை நாடுதிரேல்

வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு

தேரேற்றி சேனை நடுவுபோர் செய்யச்சிக்கெனக் கண்டாருளர்

பதவுரை

நீர்

-

(எம்பெருமானது  ஸ்ரீபாத) தீர்த்தமானது

ஏறு

-

ஏறப்பெற்ற

செம்சடை

-

சிவந்த ஜடையையுடைய

நீலகண்டனும்

-

(விஷமுடையதனால்) கறுத்தமிடற்றை யுடையவனான சிவபெருமானும்.

நான்மகனும்

-

சதுமுகப்ரஹ்மாவும்

முறையால்

-

(சேஷசேஷி பாவமாகிற) முறையின்படி

சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற

-

சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்துநின்ற

திருமாலை

-

ச்ரிய : பதியாகிய எம்பெருமானை

நாடுதிர் ஏல்

-

தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;)

வார் ஏறு

-

கச்சை அணிந்த

கொங்கை

-

முலைகளையுடைய

உருப்பிணியை

-

ருக்மிணிப் பிராட்டியை

வலிய

-

பலாத்காரமாக பிடித்துக்கொண்டு

தேர் ஏற்றி

-

(தனது) திருத்தேரின் மேல் ஏறவிட்டு

(அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர)

சேனை நடுவு

-

(அவ்வரசர்களுடைய ஸேநாமத்யத்திலே)

போர் செய்ய

-

(அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய

சிக்கன

-

திண்மையான (த்ருடமாக)

கண்டார் உளர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற்கென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளங்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்காநதியை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணில் கோபத்தீக்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறவிருக்கும் பொருட்டு நெடுங்காலந் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான் அந்நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டருளினன் என்ற வரலாற்றை உட்கொண்டு, நீரேறு செஞ்சடை நீலகண்டன் என்றார். சீரேறு வாசமக்- எம்பெருமானுடைய கல்யாணகுணங்களைச்சொல்லிப் புகழும்படியான வாக்கியங்கள் என்றுமாம். பின்னடிகளிற் குறித்த வரலாற்றின் விவரணம், கீழ் “ என்னாதன்றேவிக்கு” என்ற திருமொழியின் மூன்றாம் பாட்டின் உரையிற் காணத்தக்கது. சிக்கன- ஐயத்திரிபற என்றபடி.

English Translation

Are you a search of the Lord Tirumal whom the fore-faced Brahma and the blue-throated Siva worship with proper chants? There are many who definitely saw him, when he grabbed the corseted Rukmini and road away with her in his chariot, fighting back his detractors fiercely.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain