nalaeram_logo.jpg
(328)

கதிரா யிரமிரவி கலந்தெரித் தாலொத்த நீள்முடியன்

எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்

அதிரும் கழற்பொருதோள் இரணிய னாகம் பிளந்துஅரியாய்

உதிர மளைந்தகையோ டிருந்தானை உள்ளவா கண்டாருளர்.

பதவுரை

கதிர்

-

(எண்ணிறந்த) கிரணங்களையுடைய

ஆயிரம் இரவி

-

ஆயிரம் ஆதித்யர்கள்

தறித்தால் ஒத்தத

-

ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)

நீள் முடியன்

-

நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான

இராமன்

-

இராமபிரான்

இருக்கும் இடம்

-

எழுந்தருளியிருக்குமிடத்தை

நாடு எதிர் எல்

-

தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச்செல்லுகிறேன்;)

அதிரும்

-

(கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள

கழல்

-

வீரக்கழலையும்

பொரு தோள்

-

போர்செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய

இரணியன்

-

ஹிரண்யாஸுரனுடைய

ஆகம்

-

மார்பை

அரி ஆய்

-

நரஸிம்ஹருபியாய்க்கொண்டு

பிளந்து

-

கீண்டு

உதிரம் அளைந்து

-

(அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த

கையோடு

-

கைகளோடு கூடி

இருந்தானை

-

(சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை)

உள்ள ஆ உண்டார் உளர்

-

உள்ளபர ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏக காலத்தில் ஆயிரஞாயிறு உதித்தாற்போல் கண்கொண்டு காணவொண்ணாதபடி ஜ்வலியாநின்ற கிரீடத்தையுடையவனாய் மஹாநுபாவனான சக்கரவர்த்தித் திருமகன் எழுந்தருளியிருக்குமிடம் யாது? என்று தேடுகின்றமை முன்னடிகளால் பெறப்படும். வீரத்தண்டையை அணிந்துள்ள கால்களையும் தோள்மிடுக்கையுமுடையவனாய் ப்ரஹ்லாதாழ்வானை நலிந்து வருந்தின ஹிரண்ய கசிபுவின் உயிரை முடிப்பதற்கான நரஸிம்ம ரூபியாய்த் தூணில் தோன்றி, அவ்வாஸுரனது மார்பை இரு துண்டமாகப் பிளந்து ரத்த தாரையைப் பெருக்கி அதிலே தோய்ந்த கையுந்தானுமாய் நின்ற நிலைமையில் எம்பெருமானைக் கண்டாருண்டு என்று விடையளிக்கின்றமை பின்னடிகளாற் பெறப்படும். இதனால் இராமனாய் அவதரித்ததும் நரஸிம்ஹமாய் அவதரித்து மெல்லாம் ஒரு  ஈச்வர வ்யக்தியேயென்று தர்மியின் ஐக்கியத்தைக் கூறியவாறாம்; மேலிற்பாட்டுக்களிலுமிங்ஙனமே கொள்க.

“கார்யாநுகுணமாகக் கொண்ட ரூபபேதமாத்ரமேயாய், ப்ரகாரி ஒன்றேயாகையாலே, இந்த ஐக்யமறிந்து காண்கையாயிற்று, உள்ளபடி காண்கையாவது” என்ற ஜீயருரை இங்கு அறியற்பாற்று.

ரவி – வடசொல், எறித்தல் – ஒளிவீசுதல், வெயில்காய்தல், “எரித்தாலொத்த“ என்ற பாடஞ் சீறவாதென்க. இராமனை என்றவிடத்து, ஐ-அசை. நாடுதல் – தேடுதல் விசாரித்தல், விரும்புதல். நாடுதிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று. கழல் என்று – காலுக்கும், காலும் அணியும் வீரத்தண்டைக்கும் பெயர். அரி – ஹரி             “***“ என்க. உதிரம் - “***“ உள்ளவா-உள்ளவாறு.

English Translation

Are you in search of the abode of Rama of peerless fame and a tall crown that shines like the light of a thousand suns? There are many who saw him with blood-dripping claws when he came as a man-lion and tore the mighty Asura Hiranya’s chest.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain