nalaeram_logo.jpg
(3945)

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே.

பதவுரை

நெடியன் அருள்

-

ஸர்வேச்வரனுடைய க்ருபையை,

ஆயிரத்து இருபத்து

-

ஆயிரத்தினுள் இப்பதிகமானது

சூடும் படியான்

-

அநுபவிக்கு மியல்வினரான

கடகோபன்

-

ஆழ்வார்

நொடி

-

அருளிச் செய்ததான

அடியார்க்கு

-

பக்தர்களுக்கு

அருள் பேறு

-

ப்ரஸாத லாபமாயிருக்கும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.  “நெடியானருள் சூடும்படியான் சடகோபன்” என்று தமக்கு நிரூபகமருளிச் செய்கிறார்போலும்.  திருவாய்மொழி தொடங்குபோதே *மயர்வற மதிநல மருளினன்* என்றார் இடையில் *திருமாலாலருளப்பட்ட சடகோபன்* என்றார்.  இப்போது *நெடியானருள் சூடும்படியான் சடகோபனென்கிறார்.  இதனால்  ஸ்ரீராமாயணத்திற் காட்டிலும் ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காட்டிலும் திருவாய்மொழிக்குண்டான ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது.  எங்ஙனேயென்னில் ;  ஒருநிலையின்றிக்கே வாய்வந்தபடி பிதற்றுமவனான நான்முகனது அருளினால் தோன்றிற்று ஸ்ரீராமாயணம்.  மோஹ சாஹத்ர ப்ரவர்த்தகனாய் ச்மசானஸஞ்சாரியாய் சவபஸ்மத்தை உடம்பெங்கும் பூசி எலும்பு மாலையைப்பூண்டு புலித்தோலுடுத்து அறிவுகேட்டுக்கு எல்லை நிலமான இடபத்தை யூர்தியாகக்கொண்டு காலகூடத்தைக் கழுத்திலே யுடையனான ருத்ரனிடத்தில் உபதேசங் கேட்டவர்களான நால்வாரில் ஒருவனான புலஸ்தியனுடைய அருளினால் தோன்றிற்று ஸ்ரீ விஷ்ணு புராணம்.  அப்படி யன்றிக்கே, திருவுக்குத் திருவாகிய செல்வனாய்ப் பரமஸத்வ நிதியாய்ப் புண்டாரிகாஷனான புருஷோத்தமனுடைய திருவருளடியாகவே தோன்றிற்று திருவாய்மொழி.  இனி மிக விரைவாகவே எம் பெருமானுடைய பேரருளைப் பெறவிருக்கிறாராதலால் அது சொல்லுவித்த சொல் என்னவுமாம்.  *ஆழியானருள் தருவானமைகின்றான் அது நமது விதிவகையே* என்றன்றோ அடுத்த பாசுரமுள்ளது.

நொடியாயிரத்து இப்பத்து - நொடிதல் - சொல்லுதல்.  சடகோபன் சொன்ன ஆயிரத்தில் இப்பத்தானது.  அடியார்க்கு அருள் பேறே - ஆழ்வார்தாம் ‘நெடியானருள் சூடும்படியான்’ என்று சொல்லிக்கொள்ளும்படியாகப் பெற்ற பேற்றை இப்பத்து பெறுவிக்கு மென்றபடி.

English Translation

This decad of the thousand by kurugur Satakopan will secure for devotees the race of the Lord

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain