nalaeram_logo.jpg
(3939)

நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு

பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

பதவுரை

நாள்தோறும்

-

தினந்தோறும்

அவன் நாமம்

-

அப்பெருமானது திருநாமங்களை

வாடா மலர்கொண்டு      பாடீர்            பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்)

-

செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு

நாடீர்            பணியுங்கள்;            வீடே பெறலாம்

-

மோஷமே பெறலாகும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில்.  வாடாமலர்கொண்டு நாடோறும் நாடீர் - *மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்எந் தெய்வத்தைநாட்டி, ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு*  என்று பெரியாழ்வார் ஆர்வத்தைப் பூவாக அருளிச்செய்திருக்கையாலே இங்கு வாடாமலரென்று ஆர்வத்தைச் சொன்னதாகக் கொள்ளலாம்.  ஆத்மபுஷ்பத்தைச் சொன்னதாகவுங் கொள்ளலாம்.  *அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்* என்று தொடங்கி *ஸத்யமஷ்;டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்* என்பதளவாகச் சொன்ன அஷ்டவித புஷ்பங்களை ஆழ்வார்கள் *கந்தமாமல ரெட்டுமிட்டு* என்றும் *இனமலரெட்டுமிட்டு* என்றும் அருளிச் செய்வதுண்டாகையாலே இங்கு அவற்றையே வாடாமலராகச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.  *செண்மக மல்லிகையோடு செங்கழுநீர்ருவாட்சி முதலிய செவ்விப் பூக்களைக் கொண்டு என்கிற பொருள் உள்ளதே.  நாடீர் நாடோறும் என்பதற்கு “பசித்தபோதெல்லா முண்ணுமாபோலே” என்று ஈடு.

“அவன்னாமம் சொல்லீர்” என்னாதே ‘பாடீர்’ என்கையாலே *ஏதத் ஸாம காயத் ஆஸ்தே* என்கிறபடியே மேலே பாடுகையாகிற புருஷார்த்தம் இங்குமாகக் கடவதென்று தோற்றுவிக்கப்படுகின்றதென்க.  இப்பாட்டில், மனமொழி மெய்களாகிற முக்கரணங்களுக்கும் காரியமிடப்பட்டது;  நாடீரென்றது - மாநஸவ்யாபாரம்; மலர்கொண்டென்றது காயிகவ்யாபாரம்; பாடீர் என்றது வாசிகவ்யாபாரம்.

English Translation

Worship him every day, with fresh flowes and sing his name, liberation is here

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain