nalaeram_logo.jpg
(3937)

தானே உலகெலாம் தானே படைத்திடந்து

தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே.

பதவுரை

தானே

-

நாராயணனை தானே

படைத்து இடந்து

-

ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து

உலகு எல்லாம்

-

ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்;

தானே உண்டு உமிழ்ந்து

-

ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து

தானே

-

அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே)

தானே ஆள்வான்

-

தானே நிர்வஹிக்குமவன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.  உலகெல்லாம் தானே - ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம* என்றதை அதுவதிக்கிறபடி,  சாரிராத்ம பாவ நிபந்தனமாக ஜக்ய நிர்வாஹம் பண்ணுவது வேதாந்திகளின் முறைமையாகையாலும், சரீரியானவன் ரீரத்தை சரஷிக்கக் கடமைப்பட்டவானகையாலும் இதுவும் ரஷகத்வம் சொல்லுகையிலே முடிந்து நிற்கும்.

“உலகெல்லாம் தானே” என்றதற்கு நியாமகஞ் சொல்லுகிறது மேலெல்லாம் தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானாகையாலே; உலகெல்லாம் தானேயென்னக் குறையில்லையென்றபடி.  பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்திலே *ஸதித்யுத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரஸநதியமநவ்யாப்நைராத்மநஸ் தே சேஷோ சேஷ: ப்ரபஞ்சோவபுரிதி பவதஸ் தஸ்ய சாபேதவாதா.* என்றருளிச் செய்ததற்கு இப்பாசுரமும் மூலமென்னலாம்.

English Translation

He made the Universe, He lifted it.  He swallowed it and remade it.  He is the protector

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain