nalaeram_logo.jpg
(3856)

தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து

மிகலின்பம்படமேவும் மென்னடையவன்னங்காள்

மிகமேனிமெலிவெய்தி மேகலையுமிடழிந்து என்

அகமேனியொழியாமே திருமுழிக்களத்தார்க்கே

பதவுரை

தடபுனல் வாய்

விசாலமான நீர்நிலங்களிலே

இரை தேர்ந்து

இரை தேடிக்கொண்டு

மிக இன்பம் பட மெவும்

பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற

மெல நடைய அன்னங்காள்

மெல்லிய நடையையுடைய அன்னங்களே

மேனி மிக மெலிவு எய்தி

சரீரம் மிகவும் மெலிவடைந்து

மேகலையும் ஈடு அழிந்து

மேகலையும் தங்காதபடியாகி (அதற்கு மேலே)

என் அகமேனி ஒழியாமே

என் அந்தரங்க ஸ்வரூபம் குலையாத பழிக்கு

திருமூழிக்களத் தார்க்கு

திருமூழிக்களத்துறையும் பெருமாளுக்கு

தகவு அன்று என்று உரையீர்கள்

இப்படியுபேக்ஷிப்பது நியயாமன்றென்று சொல்லும் கோள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள்.  தகவன்றென்று உரையீர்கள்–மருமதத்தில் பொற்றும்படியான வார்த்தை இதுதானென்று ஆழ்வார் திருவுள்ளம்.  கருணையையே நிரூபகமாகக் கொண்டு அருளாளனென்றும் பேரருளாளனென்றும் விருதுசுமந்து திரிகிற  அவர்க்குக் கருணையில்லை யென்னுங்கோ ளென்கிறாள்.  'தகஜவ இல்லை' என்னாதே 'தகவு அன்று '  என்கையாலே–அவரிடத்திலே கருணை இல்லை யென்னப்போகாது;  கடலில் நீர் வற்றிற்று என்னவொண்ணாதப்பாலே அருட்கடலான அவரிடத்திலே கருணைவற்றிற்று என்னலாகாது;  நீர் செய்வது கருணையின் காரியமன்று என்னுங்கோள்–என்கிறாளென்றுங் கொள்ளலாம்.  எந்த அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறோளோ அந்த அன்னங்களை "தடம் புனல் வாயிரைதேர்ந்து மிகவின்பம்படமேவும் மென்னடைய" என்று விசேஷிக்கிறாள்.  இதனால் மஹாசாரியர்களே இங்கு அன்னமாக விளிக்கப்படுகிறார்களென்பது தெரியவரும்.  தங்களுக்குப் பரம போக்யமான அர்த்தங்களைத் தேடுவதிலேயே நோக்குடையவர்களும் அதுவே பேரின்பமாக விருப்பவர்களும் நல்ல நடத்தையை யுடையவர்களுமாயிருப்பவர்களை விளித்தபடி.

தன்னுடைய இருப்பைச் சொல்லுகிறாள் மூன்றாமடியில்;  உடம்புமிக மெலிந்து அரையில் துணியும் தங்காதபடியன்றோ நானிருப்பது.  என் அகமேனியொழியாமே–இதற்கு 'உரையீர்கள்' என்பதனோடே அந்வயம். 'என் அகமேனியொழியாதே யீர்கள்' –அவனுக்கு அந்தரங்கரீரமாயிருக்கிற நான் வழிவதற்கு முன்னே உரையீர்கள் என்றபடி,.   ஸகலாத்மாக்களும் எம்பெருமானுக்கு வீரமாயிரக்கச் செய்தேயும்.  ஆழ்வார் விசேஷித்து அவனுக்கு அந்தரங்காரீரமாகையாலே அகமெனி எனப்பட்டது.  என் அகமேனி யென்றது–அப்பெருமானுக்கு அந்தரங்கரீரமாயிருக்கின்ற என்னாத்ம ஸ்வரூபம் என்றபடி.

English Translation

O Soft-gaited swan-pair feeding my lake!  You enjoy amorous company; my Lord is in Tirumulikkalam.  My body has become thin, my waistband has slipped, my life is departing.  Go tell him, this is not right

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain