nalaeram_logo.jpg
(3855)

பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு

ஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு

ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப

தாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே.

பதவுரை

நீர் ஏந்து இள குருகே

நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே

பூ துழாய் முடியார்க்கு

திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும்

பொள் ஆழி கையாருக்கு

அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும்

திருமூழிக்களத் தாருக்கு

திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு

பூண் ஏந்து முலை பயந்து

ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து

என் இணை மலர் நீர்ததும்ப

மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி

தாம் தம்மை கொண்டு அகல்தல்

அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது

நகவு அன்று என்று உரையீர்

தருமமன்று என்று சொல்லுங்கோள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.  "தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரை" எனகிற [ஈற்றடி] வார்த்தை மிகவியத்தக்கது;  எம்பெருமான் என்னைவிட்டுப் பிரிந்து போம்போது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்திட்டன்றோ போயிருக்கவேண்டும்;  அந்தத் திருமேனியையுங்கொண்டு அகன்று போனாரே, இது தகவேலவென்று கேளுங்கோளென்று குருகினங்களை நோக்கிக் கூறுகின்றாள்.  உலகில் விநோதமாகப் பேசுகிறவர்கள் "நடந்தால் உடலும் கூடக்கூட வருகிறது, இதுதான் எனக்குப்பெரிய வியாதி" என்று சொலுவதுண்டு ; இதுவொரு ஹாதஸ்பவசன்மாகக் கொள்ளப்படுகிறது.  இந்த முறையில்தானுள்ளது இங்கு ஆழ்வாருடைய வாசகமும். 'தாம் போகவேணுமானால் தம்மை வைத்துவிட்டுப் போகவேண்டாவோ' என்கிற இவ்வார்த்தையின் கருத்து இவ்வளவே–அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவேதகாது என்பதாம்;  அவருடைய பிரிவு  ஆற்றவொண்ணாததென்பதை முதலடியால் முதலிக்கிறார்;  பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு=அவர் திருமுடியிலே திருத்துழாய் மாலை சாத்திக்கொண்டிருக்குமழகு ஒன்றுபோதுமே; அதற்குமேல் கையுந்திருவாழியுமானவழகு "சுடராழியும் பல்லாண்டு" என்று ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோவுள்ளது;  இவ்வழகுகளை நினைத்தன்றோ நான் வைவர்ணியமடைந்தும் கண்ணீர் சோர்ந்தும் நிற்பது;  இந்நிலையைச் சென்று சொல்லவேணுமென்றாளாயிற்று.

English Translation

O Tender water-egret!  The Lord wears a Tulasi crown and wields a golden discus in Tirumulikkalam, My jewel-worthy breasts have paled, tears flood my lotus eyes.  Tell him that his keeping away from me is just not right

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain