nalaeram_logo.jpg
(3824)

ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை

சேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன்

நூறேசொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்

ஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே.

பதவுரை

ஆறாமதம் யானை

ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை

அடர்த்தவன் தன்னை

பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து

சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன்

சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார்

நூறே சொன்ன

நூறு நூறாக வருளிச் செய்த

ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்

ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது

வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு

நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை

தரும்

கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.  இதற்குப் பல படியாகப் பொருளுரைப்பர்;  ஏறு என்று இடபத்திற்கு வாசகமாய் "புருஷர்ஷப ; புருஷபுங்கவ :" என்னப்படுகிற ஸர்வேச்வரனைச் சொல்லிற்றாகி, அவனை இப்பதிகம் தரும்–அதாவது •••  – ப்ரஹமவிதாப்நோதி பரம் என்று உபநிஷத்து ஓதிய பலனைத் தருமென்றபடி, அன்றியே, ஏறு என்று புண்பாடு ;  நித்யஸுரிகளின் ஹிருதயத்தைத் தன்னுடைய ஒப்பற்ற போக்யதையாலே புண்படுத்தும் ;  அவர்களை வித்த ராக்குமென்றவாறு, அன்றியே அவர்களினுள்ளத்திலே ஏறி நிற்கு மென்னவுமாம்.

ஆறாமதயானையடத்தவெனன்று இங்குச் சொன்னது–அதுபோலே தமக்கு ப்ரதி பந்தக நிவ்ருத்தியைப் பண்ணிக்கொடுத்தமை சொன்னவாறு, சேறார்வயல் என்றது–எப்போதும் உழுது நடுவதாகிற வயலின் வளத்தைச் சொன்னபடி. அவ்வூர் ஸம்ஸாரிகளுக்கு அன்னமளிக்குமாபோலே அவ்வூர்த் தலைவரான ஆழ்வார் முமுக்ஷீக்களுக்கு அன்ன மளிக்கிறபடி.

ஆசார்ய ஹருதயத்தில் (215) "நூறே சொன்ன பத்து நூறு ஓராயிர மெனற்தும் ஸாபிப்ராயம்" என்றது இங்கே அநுஸந்நேயம். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கருத்திருப்பதுபோலவும், ஒவ்வொரு பதிகத்திற்குமொரு கருத்திருப்பதுபோலவும், ஒவ்வொரு நூறுக்கும் ஒவ்வொரு கருத்துண்டாமையாலே "நூறே சொன்ன" என்கிறது.  முதல் நூறுக்குப் பரத்வத்திலே நோக்கு; இரண்டாவது நூறுக்குக் காரணத்வத்திலே நோக்கு;  மூன்றாவது நூறுக்கு வ்யாபகத் வத்திலே நோக்கு;  நான்காவது நூறுக்கு நியந்த்ருத்வத்திலே நோக்கு; ஐந்தாவது நூறுக்குக் காருணிகத்வத்திலே நோக்கு;  ஆறாவது நூறுக்கு சரண்யத் வத்திலே நோக்கு; ஏழாவது நூறுக்கு சக்தத்திலே நோக்கு; எட்டாவது நூறுக்கு ஸத்யகாமத்வத்திலே நோக்கு; ஒன்பதாவது நூறுக்கு ஆபத்ஸகத்வத்திலே நோக்கு;  பத்தாம் பத்துக்கு ஆர்த்தி ஹரத்வத்திலேநோக்கு – என்றிப்படி நிதானமறிந்து வகுப்பார்கள் நம் ஆசாரியர்கள்.

English Translation

This decad of the thousand songs by kurugur satakopan of tertile fields sung for the Lord who killed the rutted elephant grants the Lord himsef, -the soul of the gods

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain