nalaeram_logo.jpg

(3692)

(3692)

பாதம் அடைவதன் பாசத் தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,

கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல் வண்குரு கூர்ச்சட கோபன் ¦ சொன்ன,

தீதிலந்தாதியோ ராயி ரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,

ஆதுமோர் தீதில ராகி யிங்கும் அங்குமெல் லாமமை வார்கள் தாமே.

பாதம் அடைவதன் பாசத்தாலே

-

திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால்

மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு

-

புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு

கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல்

-

கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக.

வண் குருகூர் சடகோபன் சொன்ன

-

உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த

தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்

-

தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள்

இவையும் ஓர் பத்து

-

இவை பத்தையும்

இசையோடும் வல்லார் தாம்

-

இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள்

ஆதும் ஓர் தீது இலர் ஆகி

-

ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி

இங்கும் அங்கும்

-

உபய விபூதியிலும்

எல்லாம் அமைவார்கள்

-

எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர்

***- இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது. புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விட்டபடியே எம்பெருமான் திருவுள்ளத்தில் நன்குபடுத்துமதுவே இத்திருவாய்மொழிக்கு உயிரான விஷயமாதலால் “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வண்பாசங்கள் முற்றவிட்டு“ என்றார்.

கோதில் புகழ்க்கண்ணன் – கண்ணனுடைய புகழ்க்கு ஏது கோது? என்னில், அவனையும் விரும்பி மற்ற வன்பாசங்களையும் விரும்புகைதான் சோது, “குணங்களுக்குக் கோதாவது, தன்னையொழியப் புறம்பேயும் நசைபண்ணும்படியாயிருக்கை“ என்பது நம்பிள்ளையீடு அங்ஙனே கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடிகளிலே ஆழ்வாரருளிச்செய்தது தீதிலந்தாதியோராயிரம். நாராயணகதையைச் சொல்லுவதாக ஆரம்பித்த மஹாபாரதம் பூசல் பட்டோலேயென்று பரந்தது. ராவ்வருத்தரந்தும் சொல்லுவதாக எழுந்த ஸ்ரீராமாயணம் – அப்படி இதர கதைகளின் ப்ரஸ்தாவகந்தமும் கொள்ளாமலிப்பதுவே இதற்குத் தீதில்லாமையென்க. அப்படிப்பட்ட ஆயிரத்தினுள் இப்பதிகை இசையோடும் சொல்லுமவர்கள் * பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும் * என்னும்படியான தீது ஒன்றுமில்லாதவராகி இஹலோகத்தோடு பரலோகத்தோடு வாசியற எங்கும் குறையற்றிருப்பர்கள் – என்றாராயிற்று.

English Translation

The faultless decad from the Andadi of thousand songs by kurugur Satakopan who gave up all his passions for securing Krishna's feet, -those can sing this to the glorious Krishna Lord will become faultless and attain everything on Earth and in Heaven

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain