nalaeram_logo.jpg
(3623)

ஆளியைக் காண்பரி யாயரி காண்நரி யாய்,அரக்கர்

ஊளையிட் டன்றிலங்கைகடந் துபிலம் புக்கொளிப்ப,

மீளியம் புள்ளைக் கடாய்விறல் மாலியைக் கொன்று,பின்னும்

ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த் தானையும் காண்டுங்கொலோ?

பதவுரை

ஆளியை காண்பரி ஆய்

-

யாளியைக் கண்ட குதிரை போலவும்

அரி காண் நாஜீ ஆய்

-

சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும்

அரக்கர்

-

ராக்ஷஸர்கன்

அன்று ஊளையிட்டு

-

அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு

இலங்கை கடந்து

-

லங்காபுரியை விட்டு

பிலம் புக்கு ஒளிப்ப

-

பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக

மீளி அம் புள்ளை கடாய்

-

பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி

விறல் மாலியை கொன்று

-

பிரபலனான மாலியைக் கொன்று

பின்னும்

-

அவ்வளவிலும் விடாதே

ஆள்

-

மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று)

உயர் குன்றங்கள் செய்து

-

பருப்பருந்த மலைகளாகக் குவித்து

அடர்த்தானையும்

-

அவர்களை யழித்த பெருமானையும்

காண்டும் கொல் ஒ

-

காணப்பெறுவோமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆளியைக் காண் பரியாய்.) மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.

ஸீகேசனென்னும் இராக்கதனுக்கு மாலியவான், மாலி, ஸீமாலியென மூன்று பிள்ளைகள் பிறந்ததும், அவர்கள் தவம்புரிந்து பெருமைபெற்று இலங்கையிற் குடிபுகுந்து விவாஹம் செய்துகொண்டு பல மக்களைப் பெற்றதும், தேவர்கள் சிவ பெருமானை அடைக்கலம் புகுந்து அவர் சொன்ன வுபாயத்தினால் ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்தும், அவர் அவர்கட்கு அபயமளித்ததும், அது தெரிந்து ராக்ஷஸர்கள் கோபங்கொண்டு படையெடுத்துத் தேவலோகஞ் சென்றதும், அப்பொழுது எம்பெருமான் கரூடவாஹனத்திலேறி அங்கு வந்து தோன்ற, அவரைச் சூழ்ந்து அரக்கர் அம்பு மாரி பொழியாப்புகுந்ததும், பிறகு அரக்கர்கட்கும் திருமாலுக்கும் பெருத்த யுத்தம் நடந்ததும், அதில் மாலி மரணமடைந்ததும், மற்ற மாலியவான் சுமாலி யென்னுமிருவரும் திருமாலுடன் போர் புரிந்து பராஜயமடைந்து மற்றுமுள்ள இலங்கையரையுங் கூட்டிக் கொண்டு பாதாளலோகம் போய்ச் சேர்ந்ததும் உத்தர ஸ்ரீராமாயணத்தில் (5, 6, 7, 8 ஸர்க்கங்களில்) விரிவாகக் கூறப்பட்டவை. அவ்வரலாறே இப்பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன மூவருள் ஒருவனான சுமாலியின் மகளான கைகயிக்கு இராவணன் முதலியவர்கள் பிறந்தனரென்பதும் அறியத்தக்கது, இப்படி விரோதிநிஸநம் செய்யுமியல்வினனான பெருமான் எனது விரோதிகளையடங்கலுஞ் செற்று எனக்குக் காட்சி தருவதென்றைக்கோ என்றாராயிற்று.

English Translation

Like horses before a ganayle, like foxes before a lion, the demons howled and left their haunts and went into hiding, when the Garuda-Lord killed the fierce Mail and stacked bodies like a mountain, Oh, can we not see him too?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain