nalaeram_logo.jpg
(3615)

தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,

தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,

தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,

தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.

பதவுரை

தெளிவு உற்று

-

ஸ்வரூபத்தில் தெளிவு பெற்று

வீவு இன்றி நின்றவர்க்கு

-

அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு

இன்பம் கதி செய்யம்

-

இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய்

தெளிவு உற்ற கண்ணனை

-

தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து

தென் குருகூர் சடகோபன் சொல்

-

ஆழ்வார் அருளிச்செய்ததான

தெளிவு உற்ற ஆயிரத்துள்

-

தெளிந்த ஆயிரத்தினுள்ளை

இவை பத்தும் வல்லார் அவர்

-

இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள்

பா மரு மூஉலகத்துள்ளே

-

பாபபூயிஷ்டமான உலகத்திலிருந்துவைத்தே

தெளிவு உற்ற சிந்தையர்

-

தெளிவு பெற்ற மனமுடையராவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும் தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. தெளிவுற்று நின்றவர்க்கு, லீவு இன்றி நின்றவர்க்கு—உபாயமும் உபேயமும் அவனே யென்று தெளிந்திருக்குமவர்களுக்கு; இந்தத் தெளிவு இருக்கச் செய்தேயும் சிலர் ஆபாஸபுத்திகளைக் கொண்டு வாதங்கள் செய்து புத்திபேதத்தை யுண்டாக்க முயலக்கூடும்; அப்போதும் தளராதே யிருக்குமவர்கள்-வீவின்றிநின்றவர்; ஆக, ஒருபடியாலும் சலிப்பிக்க வொண்ணாத திண்ணிய அத்யவஸாயமுடையார்க்கு என்றபடி யுத்தம் செய்யமாட்டேனென்று நின்ற அர்ஜுநன் கீதையைக் கேட்டுத்தலைக்கட்டி “ஸ்திதோ ஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ.” என்று தளும் புதல் தீர்ந்து நின்றானன்றே; அப்படிப்பட்டவர்களைச் சொல்லுகிறது. இவ்விடத்து ஈடு முப்பத்தாறாராத்தில் ஒரு ஸம்வாதம் அற்புதமாகவுள்ளது காணீர்;-“அர்ஜுநன்தான் எம்பெருமானைப் பெற்றானே இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்டாராம். அதற்கு நஞ்சீய ரருளிக்செய்த உத்தரம்: அர்ஜுநன் பெற்றனா இல்லையா என்கிற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள் என்று அவர்களையெல்லாம் ஆராய்ந்துபார்த்தோ நாம் பற்றவேணுமேயொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் தாஹித்தவன் குடிக்கந் காணாநின்றோம்; இது குடித்து யார் யார் தாஹம் தீர்ந்தார்கள் என்று விசாரித்துப் பார்த்தா குடிக்கிறோம்: இல்லையே”—என்று அருளிச் செய்தாராம்.

இன்பக்கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை-இன்பமயமான கதி—அர்ச்சிராதிகதி; அதைப் பண்ணித தருமவனென்கை. சேதநன் தெளிவுறாமல் கலங்கியே கிடந்தாலும், இவன் தெளியாத இழவுதீர எம்பெருமான் தான் நெளிந்திருந்து காரியஞ் செய்வனென்க. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த, தெளிவுற்றவாயிரம்-இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “ஸஹ்யத்திலே கலங்கின நீரானது ஒரோ ப்ரதேசங்களிலே வந்து தெளிந்து உபயோக யோக்யமாமாப் போலே, அதிக்ருதாதிகாரமாய் கூளமும் பலாப்பிசினும் போலே ஒன்றை நிஷ்கர்ஷித்துப் பிரிக்க வொண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தமானது ஸர்வாதிகாரமாய் ஸர்வஸம்சயங்களும் தீர்ந்து தெளிந்தது இவர் பக்கலிலே வந்தவாறே.”

இன்பக்கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை-இன்பமான கதி—அர்ச்சிராதிகதி; அதைப் பண்ணித் தருமவனென்கை. சேதநன் தெளிவுறாமல் கலங்கியே கிடந்தாலும், இவன் தெளியாத இழவுதீர எம்பெருமான் தான் நெளிந்திருந்து காரியஞ் செய்பனென்க. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த, தெளிவுற்றவாயிரம்-இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “ஸஹயத்திலே கலங்கின நீரானது ஒரோ ப்ரதேசங்களிலே வந்து தெளிந்து உபயோக யோக்யமாமாப் போலே, அதிக்ருதாதிகாரமாய் கூளமும் பலாப்பிசினும் போலே ஒன்றை நிஷ்கர்ஷித்துப் பிரிக்க வொண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தமானது ஸர்வாதிகாரமாய் ஸர்வஸம்சயங்களும் தீர்த்து தெளிந்தது இவர் பக்கலிலே வந்தவாறே.”

இப்படிப்பட்ட ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழியை வல்லார்கள் இவ்வாழ்வார்தம்மைப் போலவே தெளிவு படைத்த நெஞ்சுடையராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினடிராயிற்று.

English Translation

The decad of the lucid the thousand by kurugur Satokapon on Krishna –who gives joy to those who stand and worship him, -will bequeath clear thought to those who master it

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain