nalaeram_logo.jpg
(3484)

குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும்

உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல,

அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளை யேயலற்றி,

இரவும் நன்பக லும்த விர்கிலம் என்ன குறைவெனக்கே?

பதவுரை

ஆய்ச்சியரோடு

-

கோபிமார்களோடு

குரவை கோத்ததும்

-

ராஸக்ரீடை செய்த தென்ன

குன்றம் ஒன்று ஏந்தியதும்

-

கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன,

உரவு நீர் பொய்கை

-

முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில்

நாகம் காய்ந்ததும்

-

காளியநாகத்தை முனிந்ததென்ன

உட்பட

-

ஆகிய இவை முதலாக

மற்றும் பல

-

மற்றும் பலவகைப்பட்டவையான

அரவில் பள்ளி பிரான் தன் மாயம் வினைகளையே அலற்றி

-

நாகபர்யங்கசயனனான கண்ணபிரானது அற்புதசேஷ்டி தங்களையே வாயாரப்பேசி

நல் இரவ்வும் பகலும் தவர்கிலம்

-

வாய்ந்த இரவிலும் பகலிலும் ஓய்கின்றிலோம்.

நமக்கு என்ன குறை

-

இங்ஙனே இடைவீடின்றி அநுபவிக்கப்பெற்ற நமக்கு என்ன குறையுண்டு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (குரவையாய்ச்சியரோடு) ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார். தமிழில் குரவைக்கூத்தென்பதே வடமொழியில் ராஸக்ரீடை எனப்படும். ••••  அங்கநாமங்கநாமந்தரே மாதவ, மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்கநா * என்கிறபடியே ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகப்பல வடிவுபடைத்து நின்று கைகோத்தாடல்.

இங்கு முதன்முதலாகக் குரவைக் கூத்தைப்பற்றிப் பேசுவானேன்? என்று சங்கித்துக் கொண்டு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர் – “* மின்னிடைமடவாரிலுண்டான தம்முடைய ப்ரணய ரோஷத்தைப் போக்கித் தம்மைச் சேரவிட்டுக் கொண்டபடி, திருக்குரவையில் பெண்களோடே கலந்து  அவர்களை அநுபவிப்பித்தாப் போலேயிருக்கையாலே அதுமுன்னாகப் பேசுகிறார். தாம் அநுஸந்திக்கிலிறே ஓரடைவாக இழிவது, அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறார். திருக்குரவையிற் பெண்ளோடுண்டான கல்வியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக்கொடுத்தது. பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களெல்லாரோடுங் கலந்த ப்ரீதியுண்டாயிற்று இவரொருவரோடே கலந்த ப்ரீதி.“

குன்றமொன்றேந்தியது – குரவைக்கூத்திலே ஸௌலப்ய ஸௌசீல்யங்களைக் காட்டினான், பரத்வமுள்ளவிடத்தில் ஸௌலப்யமே பெருவிலை பெறுமாகையாலே அந்தப் பரத்வத்தைக்காட்டினது கோவர்த்தநோத்தரணத்தில். ஸம்வத்ஸரத்திற்கு ஒருமுறை இடையரெல்லாருங்கூடித் தனக்கிடுகிற மஹாபூஜையைக் கண்ணன் விலக்கி * அட்டுக்குவி சோற்றுப்பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறுமடங்கத் தானே அழுதுசெய்தா னென்கிற சீற்றத்தினால் இந்திரன் ஏழுநாள் ஓயாமழை பெய்விக்க அப்போது * குன்றமொன்றெடுத்தேந்தி நின்று மாமழைகாத்தருளினன் கண்ண பெருமானென்று ப்ரஸித்தம்.

உரவுநீர்ப் பொய்கை நாகங்காய்ந்தது – யமுனையின் ஒரு துறையிலே யிருந்துகொண்டு அம்மடுமுழுவதையும் தன் விஷாக்கினியினால் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளிய னென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடும் வாஸஞ்செய்துகொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை யோட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத அவ்வழியே போகத்தொடங்க, மற்ற இடைப்பிள்ளைகள் அழைத்து ‘கண்ணா! அவ்வழி நோக்கவேண்டா, அவ்வழியிற் சென்றால் அனர்த்தம் விளையும், காளிய நாகத்திற்கு நாங்கள் அஞ்சுகின்றோம்” என்ன, அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங்கொண்டு சென்று அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ள தொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து, கொடிய அந்நாகத்தின் படங்களின் மேலேறித் துவைத்து நர்த்தனஞ்செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலிய பிக்ஷை இட்டருள வேண்டுமென்று தான்னை வணங்கிப்பிரார்த்தித்த நாகக்கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற் சென்று வாழும்படி விட்டருளின் வரலாறு காண்க.

அரவிற்பள்ளிப்பிரான்தன் –•••  ஏஷநாராயண, ஸ்ரீமாந்க்ஷீரார்ணவநிகேதந, நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் * என்கிறபடியே திருப்பாற்கடலில் அடவிற்பள்ளி துயின்றவனாயிருந்து அப் பள்ளியைவிட்டு மதுரையிலே திருவ்வதாரஞ் செய்தருளின கண்ணபிரானுடைய என்றபடி. மாயவினைகள் – அற்புத சேஷ்டிதங்கள்.

“தவிர்கிலன் என்ன குறை வெனக்கே“ தவிர்கிலம் என்னகுறை நமக்கே“ என்பன பாடபேதங்கள்.

English Translation

Night and day I have sung the wonderful exploits of my Lord Krishna, -his blending with the Gopis in Rasa, his lifting the mount, his dancing on the hooded snake, and many, many more. Now what do I lack?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain