nalaeram_logo.jpg
(3450)

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, நாடொறும்

ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,

ஆக நூற்ற அந்தாதி யாயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,

மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே.

பதவுரை

நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று

-

சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று

நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண்

-

ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு

குருகூர் சடகோபன் மாறன்

-

ஆழ்வார்

ஆக

-

தாம்ஸத்தைபெறுவதற்கு

நூற்ற

-

அருளிச் செய்த

அந்தாதி

-

அந்தாதித் தொடையான

ஆயிரத்துள்

-

ஆயிரத்தினுள்ளே

இவையும் ஓர் பத்தும் வல்லார்

-

இத் திருவாய்மொழியை ஓத வல்லவர்கள்

மாகம் வைகுந்தத்து

-

பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்திலே

வைகலும்

-

ஆத்மாவுள்ளதனையும்

மகிழ்வு எய்துவர்

-

ஆனந்திகளாயிருப்பார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நாகணைமிசை.) இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாந்த ப்ராப்தியை அரளிச் செய்கிறார். சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் உபேக்ஷிக்க நினைத்தாலும் உபேக்ஷிக்க வொட்டாதே விஷயீகரிக்கப்பண்ணுமியல்லினன் திருவனந்தாழ்வான்; அன்னவன் மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கு மெம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொண்டவரான ஆழ்வார் தாம்ஸத்தை பெறுதற்காக அருளிச்செய்த ஆயிரத்திலும் இப்பத்தும் கற்றவர்கள், குணங்களை நினைத்துச் சிதிலராகாமே தரித்து நின்று நித்யாநுபவம் பெறும் பரமபதத்திலே வாழப்பெறுவர்களென்றாராயிற்று.

மஹாகம் என்னும் வடசொல் மாக மென்று விகாரப்பட்டது. நம்- ஆகாசம்; மஹாகம்- பரமாகாசம், இது பரமபதத்திற்கு மறுபெயர்.

English Translation

This decad of the Andadi of thousand songs by kurugur satakopan, worshipping everyday with single mind the feet of the serpent-couch, Lord as sole refuge, -those who can sing it will enjoy high Vaikunta forever.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain