nalaeram_logo.jpg
(3446)

ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும் உண்மையோ டின்மையாய் வந்து,என்

கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,

எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய மாணிக்க மே.என் கண்கட்குத்

திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே.

பதவுரை

உண்மையோடு இன்மை ஆய் வந்து

-

மெய்யனாய்த் தோற்றுகை பொய்யனாய்த் தோற்றுகை ஆகிற இரண்டுபடியோடுங்கூடி

ஒண் சுடரோடு இருளும் ஆய் நின்ற ஆறும்

-

ஒண்சுடராயும் இருளாயம் நிற்கிறபடிகளும்

என் கண்கொளாவகை

-

என் கண் உன்னையநுபலியாதபடி

கரந்து

-

உள்ளேமறைந்து நின்று

நீ என்னை செய்கின்றன

-

நீ என்னைப் படுத்துகிறபாடுகளும் ஆகிறவிவற்றை

எண் கொள் சிந்தையும்

-

என்ன வேணாமென்கிற அபி நிவேசங்கொண்ட சிந்தையோடே

நைகின்றேன்

-

சிதிலனாநாநின்றேன்

என் கரிய மாணிக்கமே

-

என்னை யீடுபடுத்தின நீலமணியருவனே!

உன் திரு உரு

-

உனது திவ்யரூபத்தை

என் கண்கட்கு திண்கொள்ள

-

என் கண்களாலே திண்ணமாகக் காணும்படி

ஒருநாள் அருளாய்

-

ஒருநாளாகிலு“ கிருபை செய்தருளவேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஒண்சுடரோடு.) ஒண்சுடராய் நிற்றல் இருளாய்நிற்றல் இன்னர்க்கென்று சொல்லாமையாலே ஸ்வவிஷயத்திலேயும் கொள்ளலாம்; ஆச்ரிதாநாச்ரித விஷயத்திலேயே கொள்ளலாம். ஸ்வவிஷயத்திலே கொண்டான், உன்னநுபவத்திலே உண்மையோடே ஒண்சுடராய் நிற்கும்; பாஹ்யாநுபவத்தில் வந்தால் இன்மையோடு இருளாய் நிற்கும் என்க. ஆச்சிதா நாக்ரித விஷயத்திலே கொண்டால், ஆச்ரிதர்களுக்குதங தன்படிகளில் ஒன்றுங் குறையாதபடி காட்டிக்கொடுத்து ஒண்சுடராயும் உண்மையாயும் நிற்பன்; அநாச்சிதர்களுக்குத் தன்படிகளிலொன்றும் தெரியாதபடிபண்ணி அந்தாலே அவர்களுக்கு இல்லையென்னும்படி இருளப்பண்ணி நிற்பன் என்க.

பிரானே! என்னளவில் நீ ஒண்சுடராகவோ இருளாகவோ ஏதேனுமொருபடி திண்ணமாக இருந்து விட்டால் குறையில்லை. கண்ணுக்கு விஷயமாகாதபடி யிருக்கையாலே இருளாய், மறக்கவொண்ணாதபடி நெஞ்சிலே விசதமாக நிற்கையாலே சுடராய் இபுபடிப இருபடியுமாக நின்று என்னை நீ செய்கிறவற்றை எண்ண நினைக்கிற நெஞ்சோடே நான் சிதிலனாகாநின்றேன்; உன் வடிவழகை எனக்கு புஜிக்கத்தந்தருளின நீ நான் திடமாகக் காணலாம்படி என்னுடைய கண்களுக்கு உன்னுடைய திருவுருவை ஒருநாளாகிலும் அருளவேணுமென்றாயிற்று.

English Translation

I faint at the thought of the things you do to me, -standing as radiance amid darkness and truth amid untruth, My Gem-hued Lord! Grace your presence just one day, that I may drink deeply with my eyes, and fill myself with your form.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain