nalaeram_logo.jpg
(3442)

பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும்,பேர்ந்தோர் சாடிறச்

செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,

நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,

பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே.

பதவுரை

பெய்யும் பூ குழல் பேய் முலை உண்ட

-

பூக்களையுடைய கூந்தலையுடையளான பூதனையின் முலையைச் சுவைத்துண்ட

பிள்ளை தேற்றமும்

-

இளமைத் தெளிவும்

ஓர் சாடு போந்து இற

-

(அஸுரா வேகங்கொண்ட) ஒரு சாரும் பேர்ந்து முறிந்து போம்படி

செய்ய பாதம் ஒன்றால் செய்த

-

சிவந்த திருவடியொன்றோடு செய்தருளின

நீன் இது சேவகமும்

-

உன்னுடைய இளவீரமும்

நெய் உண் வார்தையும்

-

நெய்யை உண்ட விஷயம் ப்ரஸ்தாவத்திற்கு வந்த வளவிலே

அன்னை, கோல் கொள்ள

-

தாயானவள் கையிலே கோலை யெடுத்துக்கொள்ள

நீ

-

எல்லாரையும் நியமிக்கப்பிறந்த நீ

உன் தாமரை கண்கள் நீர் மல்க

-

உனது தாமரைபோன்ற திருக்கண்கள் நீர் நிறம்பும்படி

பையவே நிலையும்

-

அஞ்சி நடுங்கிநிற்கும் நிலையும்

வந்து

-

இப்போதும் என்னெஞ்சிலே வந்து தோன்றி

என் நெஞ்சை உருக்குங்கள்

-

எனது உள்ளத்தை உருக்குகின்றன

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பெய்யும் பூங்குழல்.) தாயென்று நினைத்து முலையுண்டு முடிபட்டு மென்கிற எண்ணத்தோடே யசோதைப்பிராட்டிபோலே தலையிலே மலரணிந்துகொண்டு முலைகொடுக்க நன்ளிருளிலே வந்த பூதனையை முடித்தபடியும் அஸுர வேகங்கொண்ட சகடத்தை முலையுண்கைக்கு அழுகிற பாவனையாலே தூக்கின திருவடிகளைக் கொண்டு பொடிபடுத்தினபடியும். இந்த நெய்யை யெல்லாம் யார் குடித்தது? என்று ப்ரஸ்தாபம் செய்துகொண்டே தாயானவன் கையிலே கோலைக் கொள்ள அது தன்மேல்தான் விழப்போகிறதென்று கண்ணீர் பெருக ஒடுங்கி நின்றபடியும் அந்தோ! என்று நெஞ்சை உருக்குகின்றனவே யென்கிறார்.

பிள்ளைத் தேற்றம் = பசுங்குழந்தையாயிருக்கச் செய்தேயும் தாய்முலை யென்றும் வேறு முலையென்றும் அறியுந் தெளிவு. சிறுச் சேவகம் = இளம்பிராயத்திலே காட்டின விக்கிரமம்.

English Translation

Your radiance as an infant sucking Putana's poisoned breasts, your valour as a child destroying the cart with you lotus-feet, then your standing in fear with tears in your eyes, -when your mother took the stick on hearing that you stole butter,-these melt my heart.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain