nalaeram_logo.jpg
(3441)

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும்

மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது

உதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்,

முதுவைய முதல்வா! உன்னை யென்று தலைப் பெய்வனே?

பதவுரை

வதுவை வார்த்தையுள்

-

விவாஹப்ரஸ்தாவத்திலே

ஏறு பாய்ந்தனும்

-

விருஷங்களை மேல்விழுந்து கொன்றதும்

மாயம் மாவினை

-

கபடமாகக் ருதிரையுருக் கொண்டு வந்த அசுரனை

வாய் பிளந்தும்

-

வாய்க்கீண்டு ஒழித்ததும்

மதுவை வாதர் குழலார்

-

மதுவைப் பெருக்குகின்ற கூந்தலையுடைய இடைப் பெண்களோடு

குரவை பிணைத்த குழகும்

-

ராஸக்ரீடை பண்ணி ஒரு நீராக வந்திருந்ததும்

அது இது உது என்னல் ஆவன அல்ல

-

ஒருபடியும் விசேஷித்துச் சொல்ல முடியாதவை.

வையம்

-

உலகங்கெல்லாம்

முன் முதலில்

-

மூலகாரணபூதனே!

என்னை நைவிக்கும்

-

என்னைச் சிதிலனாக்குகின்றன

உன்னை என்று தலைப்பெய்வன்

-

உன்னை என்னைக்குக் கிட்டுவேன்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வதுவை வார்த்தையுள்.) நப்பின்னைப்பிராட்டியை முன்னே நிறுத்தி, ஒருவர்க்குமடங்காத ஏழு ரிஷபங்களைக் காட்டி ‘இவற்றை வரியடக்குமர்க்கு இவளைக் கொடுக்கிறோம்’ என்று ஒரு வார்த்தை வினைத்தவாறே தன்னைப் பேணாதே சென்று அந்தக் காளைகளின்மேலே பாய்ந்தபடி என்!, நறுக்கொண்ட கம்ஸனாலேவப்பட்டுக் குதிரைவடிவு கொண்டு நலிய வந்த கேசியென்னுமகானுடைய வாயைப் பிளந்து முடித்தபடி என்! அந்தநாமங்கநாமந்தரே மாதவோ மாதவம் மாவஞ்சாந்தரேஸங்கநா என்கிறபடியே ஒவ்வொரு கோபியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாக வடிவெடுத்து நின்று ராஜக்ரீடை பண்ணி ஸௌசில்யம் காட்டின அழகு என்!; இன்ன சரிததிரம் இன்ன சரித்திரம் என்று நான் எடுத்தெடுத்துச்சொல்ல வேணுமோ! உன்னுடைய செய்கை எதுவானாலென்ன?’ ‘நீ செய்த செயல்’ என்னுமனதே போதுமானது. அவையெல்லாம் என்னை மிகவும் சிதிலமாக்கா நின்றன; பிரளயத்திலே அழுந்தின ஜகத்தை உண்டாக்கினாப்போலே என்னைத் தரிப்பித்து உன்னையநுபவிக்க வல்லேனாம்படி பண்ணியருளவேணுமென்கிறார்.

இங்கிதம் நிமிஷதஞ்ச தாவகம் ரம்யமந்புத மதிப்ரயங்கரம் என்ற ஸுக்தா பாஹுஸ்வஸ்ரீஸூக்தி இதில் மூன்றாமடிக்கு சேர அநுஸந்தேயம்.

English Translation

Your killing the bulls for Nappinnai's hand, ripping the jaws of the monstrous horse, your Rasa-play with sweet coiffured Gopis, -these are hard to describe as thus and thus, your many acts thin me.  O First-cause of the Universe, when will I joint you?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain