nalaeram_logo.jpg
(3440)

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்

திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,

நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற,இச்

சிறந்த வான்சுட ரே! உன்னை யென்றுகொல் சேர்வதுவே.

பதவுரை

பிறந்த ஆறும்

-

ஸம்ஸாரிகளைப்போலே தானும் வந்து பிறந்தபடியும்

வளர்ந்த ஆறும்

-

தன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தபடியும்

பெரிய பாரதம்

-

மஹாபாரத யுத்தத்தில்

கை செய்து

-

சேனைகளை அணிவகுத்து

ஐவர்க்கு

-

பஞ்சபாண்டவர்களுக்கு

திறங்கள் காட்டி யிட்டு

-

வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்து

செய்துபோன மாயங்களும்

-

ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து முடித்துத் தன் நாமமே சென்று சேர்ந்த மாயங்களும்

நிறந்தன் நாடு புக்கு

-

மருமமான ஹ்ருதய ப்ரதேசத்தினுள்ளே புகுந்து

எனது ஆவியை

-

என் ஆத்மாவை

நின்று நின்று

-

இடைவிடாதே நின்று

உருக்கி உண்கின்ற

-

சிதிலமாக்கி நஸியா நின்றன;

இ சிறந்தவான் சுடரே

-

இப்படிப்பட்ட சிறப்புப் பொருந்திய அபரிச்சேத்யதேஜோரூபனே!

உன்னை சேர்வது என்று கொள்

-

உன்னை நான் கிட்டப் பெறுவது என்றைக்கோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பிறந்தவாறு.) கண்ணபிரானுடைய அவதாராதிகளைக் சுருங்கவருளிச் செய்து ‘அந்தோ’! இவை என்னை மருமத்திலே நலியாகின்றனவே; தரித்து உன்னையநுஸந்திக்க முடியவில்லையே! என்று தளர்கின்றார். கர்மவச்யரான ஸம்ஸாரிகள் கர்ப்பவாஸம் பண்ணிப் பிறக்குமாபோலே தானும் கிருபாவச்யனாய் கர்ப்பவாஸம் பண்ணிப் பிறந்தவை என்னே! என்று பிறந்தவாறும்! என்று சொல்லி ஆறுமாதம் மோஹித்துக் கிடந்தாராக ப்ரஸித்தம்.

பிறந்தவாற்றை விட்டு வளர்ந்தவாற்றிலே சென்று ஈடுபடுகிறார் வளர்ந்தவாறும் என்று *ஒருத்தி மகனாய்ப் பிறந்த ஓரிரவிலொருத்திமகனா யொளித்துவளர்ந்தவாறு என்னே!  *கஞ்சனுங் காளியனுங் களிறுமருது மெருதும் வஞ்சனையின் மடிவ வளர்ந்தவாறு என்னே’ என்று ஸ்திமிதராகிறார். பாண்டவர்களுக்காக அபரிச்சேத்யமான பாரத ஸேநையை அணிகுத்தும், ஆயுத மெடேனென்னு சொல்லிவைத்து ஆயுதமெடுத்தும், பகலையிரவாக்கியும், அது போதல் தேரோட்டுதல் முதலியன செய்தும், இப்படிச் பசங்க சீர்மையறியாத இந்நொடுவுலகத்திலே யிராமே எழுந்தருளின ஆச்சரியங்களும் என்னே!

இன்னாரை இன்னபடி கொல்லவேணுமென்று எதிரிகளுயிர்நிலைகளைக் காட்டிக் கொடுத்தமையைப் பற்றி “ஐவர்க்குத்திறங்கள் காட்டிவிட்டு” எனப்பட்டது.

முன்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டதெல்லாம் தம்முடைய ஆத்மாவை மர்மத்திலே புக்குவிடாதேநின்று சிதிலமாக்கி முடிக்கிறபடியைப் பேசி, பிரானே! உருகாதே கரையாதே தரித்துநின்று உன்னைப் பேசி மகிழும்வகை சொல்லாயென்கிறார் பின்னடிகளில்.

English Translation

The wonders of your birth, your childhood, and your exploits in the great Bharata war, showing your strength to the five Pandavas, -these haunt my heart again and again and consume my soul.  O Effulgent Lord, most high, when will I join you?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain