nalaeram_logo.jpg
(3393)

முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர்,

மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

சென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன்,

கன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே.

பதவுரை

முன் நின்றாய் என்று

-

(சிறுக்கியான நீ) பலர் காணவந்து நிற்கின்றாய்? என்று என்னை நோக்கிச் சொல்லி

தோழியர்களும் அன்னையரும்

-

தோழியர்களும் தாய்மார்களுமான நீங்கள்

முனிதிர்

-

கண்டிக்கின்றீர்கள்

மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;

சென்னி

-

திருமுடியிலே

நீள்

-

நீண்டு தோன்றுகிற

முடி ஆதி ஆய

-

திருவபிக்ஷேகம் முதலாகவுள்ள

உவம்பு இல்

-

எண்ணிறந்த

அணி கலத்தன்

-

சேர்த்தியழகு போருந்திய திருவாபரணங்களையுடைய அப்பெருமான்

கன்னல்பால் அமுது ஆகி வந்து

-

கண்ணனும் பாலும் அமுதமும் போலே பரம யோக்யனாய்வந்து

என் நெஞ்சம் சுழியான்

-

எனது நெஞ்சை விட்டுப் பேர்கின்றிலன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (முன்னின்றா யென்று.) மகளிர்க்கு நாணமே பெருஞ்செல்வமாதலால் ஒருவர் கண்ணிலும் புலப்படாமே மறைந்து நிற்கை முறைமையாயிருக்க, இப்பெண்பிள்ளை பலருங்காண முன்னிற்கையாவதென்? என்று தோழியரும் அன்னையரும் சிறுபாறென்றிருப்பது கண்ட தலைவியுரைக்கின்றாள்;

*செங்கமச் சுழலில் சிற்றிதழ்போல் விரலில் நேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதரமும் கிறியும் மங்கல வைப்படையும் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் கட்டியுமென்னும்படியான திவ்யாபரணங்கள் திருக்குறுங்குடி நம்பியினுடையவை என்னெஞ்சைவிட்டு இறைப் பொழுதுமகலாமல் முன்னே தோன்றா நிற்க. நான் பின்னே நிற்பது எங்ஙனம்? நாண்மடமச்சமெல்லாம் பெயர்ந்துபோம்படி அவை என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ வென்றாளாயிற்று

English Translation

Ladies! Sisters! you blame me saying, "You are a disgrace" After I saw the Lord of Tirukkurungudi, -sweet as milk and sugar,-surrounded by strongly built houses, his tall crown and his countless jewels never leave my heart.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain