nalaeram_logo.jpg
(3392)

கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,

மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

செய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும்,

மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.

பதவுரை

நல் முகம் கையுள் வைக்கும் என்று

-

(இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும்

நையும் என்று

-

நைகின்றாள் என்றும் சொல்லி.

அல்குலும்

-

கடிப்ரதேசமும்

சிறு இடையும்

-

சிறுசிறு இடையும்

வடிவும்

-

திருமேனியும்

மொய்ய நின் சூழல்தாழ்ந்த தோள்களும்

-

செறிந்து நீண்ட நேச பாசங்கள் தாழ்ந்துவரப்பெற்ற திருத்தோள்களும்

அன்னையரும்

-

தாய்மாரான நீங்களும்

முனிதிர் கை கொள்

-

சீறிப் பொடிகின்றீர்கள்;

மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;

செய்ய தாமரை கண்ணும்

-

செந்தாமரை போன்ற திருக்கண்களும்

பாலியேன் முன் நிற்கும்

-

பாவியான என்னுடைய கண்முன்னே புலப்படா நின்றன.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கையுள் கண் முகம்.) உலகத்தில் துக்கம் விஞ்சினால் முகத்தைக் கைத்தலத்திலே வைத்துக்கொண்டு சிந்தை கலங்கிக் கிடப்பதென்று ஒன்றுண்டு; அந்த நிலைமை பாராங்குசநாயகிக்கு முண்டாயிற்று; அங்ஙனே முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்தாள்; அதுகண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று முனிய, அதற்குத் தலைவி கூறுகின்றாள்;

திருக்குறுங்குடி நம்பியின் செந்தாமரைக் கண்ணும், அந்நோச்ருக்குத் தோற்றவர்கள் இளைப்பாறுமல்குலும் கீழையும் மேலையுங்கொண்டு அநுமித்து அறியவேண்டும்படியான இடையும், இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும், களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று* என்கிறபடியே திருதுழல்கள் அலைய நின்ற திருத்தோள்களும் என்முன்னே  தோன்றா நின்றனவே! அவை அணைக்குமாறு கைக்கு எட்டாமையினாலே கையுள் முகம் வைத்து நையவேண்டியதாயிற்று, என் செய்வேனென்றோளாயிற்று.

மைகொள் மாடம் = உள்ளுள்ள எம்பெருமானுடைய நிழலீட்டாளே கருமைபூண்ட மாடங்களையுடையது திருக்குறுங்குடி.

English Translation

Ladies, you blame me saying, "She buries her face in her hands, she swoons".  Ever since I saw the Lord in Tirukkurungudi surrounded by fall houses, his red lotus eyes, hips, slender waist, face long dark tresses, and broad shoulders appear before my sinful self.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain