nalaeram_logo.jpg
(3390)

மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்

சோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

கோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்,

நீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே.

பதவுரை

இவன்

-

இப்பெண்பிள்ளை

நம் குலக்கு

-

நமது ப்ரபர்ரஸத்தானத்திற்கு

மேலும்

-

காலமுள்ளதனையும்

வன் பழி என்று

-

பெருத்த பழியாயிருப்பவன்’ என்று சொல்லி

அன்னை

-

தாயானவள்

காணகொடான்

-

நான் நம்பியை ஸேவிக்கவொண்ணாதபடி நடை நின்றாள்.

சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;

கோலம்

-

அழகியதாய்

நின்

-

நீண்டதான

கொடி மூக்கும்

-

கற்பகக் கொடிபோன்ற திருமூக்கும்

தாமரை கண்ணும்

-

தாமரைபோன்ற திருக்கண்களும்

கனி வரவும்

-

பழுத்த பழம் போன்ற அதரமும்

நீலம் மேனியும்

-

நீல நிறத்ததான திருமேனியும்

நான்கு தோளும்

-

நான்கு திருத்தோள்களும்

என் நெஞ்சம்

-

எனது நெஞ்சிலே

நிறைந்தன

-

நிரம்பியிருக்கின்றன.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மேலும் வன்பழி.) படி கடவாப் பத்தினியாயிருக்க வேண்டிய இவள் படிகடந்து நடக்கின்றாளாதலால் நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளாயிராநின்றாளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் திருக்குறுங்குடி நம்பியைக் காணவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்று  பேசிக்கொள்ளுகின்றார்கள்; அந்தோ! தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்கு மாபோலேயிரா நின்றதாயிற்று இது; திருக்குறுங்குடி நம்பியை நான் காணப்பெறுவதற்கு முன்னமே இவர்கள் சேமித்திருக்கவேணும்; அது செய்யாதே இன்று மறுக்கப் பார்க்குமிவர்கட்குப் பயன் யாதாகுமோ?

நான் நம்பியை ஸெவிக்கப்பெற்ற நாள் தொடங்கி, அப்பெருமானது திருமூக்கும் திருக்கண்ணும் திருவாயும் திருமேனியும் திருந்தோள்களுமே என்னெஞ்சை இடடைத்துக்கொண்டு கிடக்க இவர்களுடைய நிபந்தனைகள் இனி என்னாவது என்கிறாள்.

English Translation

After I saw the Lord of cool-grooved Tirukkurungudi, his beautiful slender nose, his lotus eyes, his coral lips, his blue frame, and his four shoulders, have filled my heart.   My mother lets no one see me saying, "She will bring further blame to our fair name!".

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain