nalaeram_logo.jpg
(3388)

நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர்,

தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும்,

பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.

பதவுரை

கண்ண நீர்சன்

-

(இவனது) கண்ணீர்த் துளிகளானவை

நீங்க இல்லா என்று

-

துடைத்தாலும் நிற்கின்றனவில்லை என்று சொல்லி

தண்

-

குளிர்ந்த

மாலை

-

மாலைவடிவமான

தண் துழாயும்

-

திருத்துழாயும்

பொன் முடியும்

-

திருவபிஷேகமும்

வடிவும்

-

திருமேனியும்

அன்னையரும் முனிதிர்

-

தாய்மார்களான நீங்களும் சீறுகின்றீர்கள்.

பாங்கு தோன்றும்

-

திருவரைக்குப் பொருத்தமாகக் காணப்படுகிறது

பட்டும்

-

பட்டுபீதாம்பரமும்

நாணும்

-

திருநரகாணும்

தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;

பூ

-

அழகிய

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நீங்க நில்லா.) = ஆஹ்லாதசீத நேத்ராமபு: புகீக்ருசகாத்ரவார், ஸதா வர சணாவிஷ்டர் த்ரஷ்டவ்யஸ் ஸர்வதே ராமபுரி புலகீக்ருசகாத்ரவார், ஸதா வரதணாவிஷ்டர் த்ரஷ்டவாஸ் ஸர்வதேஹிபீ: என்று பகவத் குணங்களிலே யீடுபட்டுக் கண்ணும் காணீருமாயிருக்கிற நிலைமையைக் காண்கைக்கு ஆசைப்பட வேணுமென்று சொல்லியிருக்க, அன்னையீர்! அந்த நிலைமையைக் கண்டு அந்தோ! நீங்கள் பெறு* *  என்ன நீதி!; திருக்குறுங்குடியிலுள்ள சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் மாறும், என் கண்களில் கண்ணீர் மாறாதுதான். ஏனென்றில்;

(பூந்தண்மாலை  யித்யாதி) உபாஸ்பூதிக்கும் தானே கடவனென்பது தோன்ற அணிந்த செவ்வித் திருத்துழாய் தணி மாலையும், உபயவிபூதியும் தன் முடியிலே செல்லுங்படி நவித்த திருவபிஷேகமும், அந்த மாலைக்கும் முடிக்கும் ஏற்றிருக்கும்படியான திவ்யமங்கள விக்ரஹமும், திருவரை பூந்தாற்போலே அங்குத்சைக்குப் பாங்காய் தோற்றுகிற திருப்பீதாம்பரமும் அதன் மேலாபரணமான வீடு காணும் இடைவிடாது என்னருகே நின்று பிரகாசியா நின்றனவே! இப்படியான பின்பு என் கண்ணீரால் மாற வழி ஏது? என்கிறாள். இந்தக் கண்ணீர் ஆனந்தத்தாலுமாகாலும், சோகத்தாலுமாகலாம்; உருவெளிப்பாடாய்த் தோற்றுமையாலே ஆனந்தமுள்ளது; அநுபவிக்கக்கிடையாமையாலே சோகமுள்ளது. அது தோன்றலே ‘பாலியேன்’ என்றது.

English Translation

Mother, you blame me for the tears that swell in my eyes endlessly. After I saw the Lord of nectar-groved Tirukkurungudi, his beautiful garland of Tulasi flowers, his golden crown, his face, his silken threads and belt haunt my wretched self.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain