nalaeram_logo.jpg
(3384)

உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,

சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,

நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,

இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ?

பதவுரை

உறங்குபவன்போல்

-

நித்திரை செய்பவன்போல்

யோகு செய்து

-

ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற

பெருமானை

-

எம்பெருமான் விஷயமாக

சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்

-

அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார்

சொல்

-

அருளிச் செய்த

நிதம் கிளர்ந்த

-

பண் விஞ்சின

அந்தாதி

-

அந்தாதிக் கொடையான

ஆயிரத்துள்

-

ஆயிரம் பாசுரங்களும்

இப்பத்தால்

-

இப்பதிகத்தினால்

இறந்துபோய்

-

(அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு

வைகுந்தம்

-

பரமபதத்தில்

சேரா ஆறு

-

புகாதொழிவது

எங்களை

-

எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உறங்குவான் போல்.) கீழ்ப்பாட்டில் “உலகோவுறங்குமே” என்று சொன்னதில்  ‘எம்பெருமானும் உறங்குகின்றானே’ என்ற பொருளும் தோற்றியிருக்கையாலே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நான் உறங்குகிறேனல்லேன்; உமக்கு எந்த விதமாகக் காட்சிதரலாமென்று ஆலோசித்துக் கொண்டிரா நின்றேனத்தனை  காணும்” என்றருளிச்செய்தான் போலும்; அது கேட்டு “உறங்குவான் போல் யோரு செய்த பெருமானை” என்கிறார். யோரு செய்கையாவது உபாய சிந்தை பண்ணுகை. இங்ஙனே அறியப் பெறுகையாலே ஆழ்வார் தாமும் தரித்து வரும் தரித்தபடியைச் “சிறந்த பொழிக்கும் குருகூர்” என்றதனால் தெரிவித்தபடி.

“இப்பத்தால் இறந்துபோய்” என்று இதிலே சேர்த்து அந்வயித்து, இப்பத்தைச் சொல்லுவதற்கு இறந்துபோவது பலன் என்று பொருள் கொள்ளலாகாது; “இப்பத்தால் வைகுந்தம் சேராவாறு’ என்று அந்வயித்துக் கொள்ள வேணும். அவரவர்கள் ப்ராப்த காலத்தில் இறந்துபோவது எப்படியுமுள்ளது; அப்படி இறக்க நேருங்காலத்தில் இப்பதிகத்தின் பயனாகப் பரமபத ப்ராப்தி தவிராதென்றவாறு.

English Translation

This decad of the colourful radiant Anadodi of thousand songs by satakopan of kurugur surrounded by excellent groves, is addressed to the Lord who did yoga like one sleeping, singing this will secure Heaven after death.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain