nalaeram_logo.jpg
(3380)

காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,

சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,

தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,

தீப்பால வல்வி னையேன் தெய்வங்காள். என்செய்கேன்?

பதவுரை

இவ்விடத்து

-

இந்நிலையில்

காப்பார் ஆர்

-

ரக்ஷிப்பாரார்?

சுங்கு இருளின்

-

நன்றாக சொரிந்த இருளையுடையதாயும்

நுண் துளி ஆய்

-

நுண்ணிதான பணித்துளியையுடையதாயும்

சேண் பாலது

-

மிக நீண்டிருப்பதான

ஊழி ஆய்

-

சல்பமாய்க்கொண்டு

செல்கின்ற

-

செல்லாநிற்கிற

கங்குல் வாய்

-

ராத்திரியிடத்து

தூ பால

-

அழுக்கற்ற ஸ்வபாவத்தையுடையதாய்

வெண்

-

வெளுத்ததான

சங்கு

-

சங்கையும்

சக்கரத்தன்

-

சக்கரத்தையுமுடையனானவன்

தோன்றான்

-

தோன்றிக்காட்சி தருகின்றவன்

தெய்வத்தாள்

-

தேவதைகளே!

நி பால கல் வினையேன்

-

மிகக் கொடியபாவங்களை யுடையேனான நான்

என் செய்வேன்?

-

என்ன பண்ணுவேன்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (காப்பராவர்) இப்பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றான். காப்பாளர் இவ்விடத்து = ரக்ஷகளென்ற பேர் பெற்றிருக்கும் பெருமாள் தானும் ரக்ஷியாதே உபேக்ஷித்திருக்குமிக்காலத்திலே வேறு ரக்ஷகதைத் தேடப்போமோ?

கங்கிருளின் நுண் துளியாய் = தடித்த விருளும் நுட்பமான பனித்துளியுமாய் என்றபடி. கங்கு என்று எல்லை நிலத்திற்குப் பேராசையாலே எல்லை நிலமாகச் செறிந்த இருள் என்றதாயிற்று.

சேட்பாலது ஊழியாய் = நீண்டு பெருகிச் செல்லும்  தன்மையதான கல்பகாலமாகி என்றபடி. இப்படிச் செல்லா நின்ற காலத்தினை சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் எங்குங் கண்டறியாத ஸேவையுடனே எங்கள் பிரான் தோன்றவேணுமே; அந்தோ! தோன்றியருளவில்லையே! இங்ஙனே அவன் உபேக்ஷிக்கும்படி என்ன பாபம் பண்ணினேன்! தெய்வங்களே! என் செய்வேன்? சொல்லுங்கோளென்கிறாள். தேவதைகள் உறங்காதவர்கள், தானும் உறங்காதவள்; இந்த ஸாம்யத்தைவிட்டு அவர்களோடு உறவு கொண்டாடிக் கேட்கிறாள் போலும். துயருற்ற காலத்திலே அம்மே! என்பாரைப்போலே தெய்வங்களென்றதும் ஒரு வார்த்தைப்பாடு.

English Translation

The sky is densely packed with powdered pitch.  The long night stretches like an aeon.  The Lord of spotless conch and discus does not appear.  Yea gods! What shall I do?  My acts are wicked as fire!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain