nalaeram_logo.jpg
(3246)

தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்

கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,

தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே

நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே.

பதவுரை

என் தன் மாதர்

-

எனது பெண்பிள்ளை

தோளி

-

அழகிய தோள்களையுடையவளும்

சேர்

-

அநுரூபையுமான

பின்னை பொருட்டு

-

நப்பின்னைப் பிராட்டிக்காக

எழ் எருது

-

ஏழு எருதுகளையும்

தழீ இக்கோளியார்

-

தழுவிக்கொண்டவரும் (அதாவது நிரஸித்தவரும்)

கோவலனார்

-

கோபால க்ருஷ்ணனாய் அவதரித்தவரும்

குடம் கூத்தனார்

-

குடக்கூத்தாடினவருமான கண்ணபிரானுடைய

தாள் இணைமேல்

-

உபய பாதங்களின்மேலே

அணி

-

சாத்தின

தண் அம் துழாய் என்றே

-

குளிர்ந்தழகிய திருத்துழாயென்றே சொல்லி

நாளும் நாள்

-

நாள்தோறும்

நைகின்றது

-

சிதிலையாகின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த கண்ணபிரானுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாய் விஷயமாகவே என் மகள் நைகின்றாளென்கிறாள்.

தோளி என்பதும் சேர் பின்னைக்குத் தனித்தனி விசேஷணங்கள். அழகிய தோள்களையுடையவளும் தனக்குத்தகுந்திருப்பவளான நப்பின்னையென்றபடி.

“தழீஇக்கோளியார்”; என்றவிது ஒரு முழுச் சொல்லு: கழுவிக்கொண்வடர் என்று பொருள். இதனை இரண்டு சொல்லாக மயங்கி ‘எருதேழ்தழி’ என்று நிறுத்தி, ‘கோளியார் கோவலனார்’ என்று பாடஞ்செய்து வருவது பாங்கன்று.

‘எருதுகளை முடித்தவர்’ என்னவேண்டுமிடத்துத் தழுவினர் என்றது மங்கல வழக்கு.

இப்படிப்பட்ட கண்ணபிரானுடைய திருவடிகளிற் சாத்தின திருத்துழாயையாயிற்று இவள் ஆசைப்பட்டது.

மாதர்-அழகு; அழகுடையவள்.

English Translation

My pretty daughter weakens day by day, thinking of the cool Tulasi garland on the feet of the Lord, -the cowherd-prince who danced with pots killed seven bulls for Nappinnai's hand.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain