nalaeram_logo.jpg
(3175)

தீர்ந்த அடியவர் தம்மைத்திருத் திப் பணிகொள்ள வல்ல,

ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,

வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,

நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே.

பதவுரை

தீர்ந்த

-

தனக்கே அற்றுத் தீர்ந்த

அடியவர்

-

விரோதிகள் அற ஸ்வீகரித்து

பணி கொள்ள வல்ல

-

(அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும்

ஆர்ந்த புகழ்

-

நிறைந்த புகழுடையவனும்

அச்சுதனை

-

அச்யுத னென்னும் திருநாமமுடையவனும்

அமரர் பிரானை

-

தேவர்களுக்கு ப்ரபுவுமான

எம்மானை

-

எம்பெருமாளை

வாய்ந்த

-

கிட்டின

வளம் வயல் சூழ் தண்வளம்

குருகூர் சடகோபன்,

நேர்ந்த

-

அருளிச் செய்த

ஓர் ஆயிரத்து

-

ஆயிரத்துள்

இ பத்து

-

இத்திருவாய்மொழி

அரு வினை

-

போக்கவரிய பாவங்களை

நீறு செய்யும்

-

பஸ்மமாக்கிவிடும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. உபாயமும் உபேயமும் அவனே என்கிற திண்ணிய அத்யவஸாய முடையவர்கள் தீர்ந்தவடியவர் எனப்படுவார்; அவர்களைத் திருத்திப் பணிகொள்ளுகையாவது - விரோதிகளைப்போக்கி அடிமை கொள்ளுகையாம்.

கீதையில் “தேஷாம் ஸததயுக்தாநாம்” என்றவிடத்துக்கு பாஷ்யமருளிச் செய்யாநின்ற எம்பெருமானார் - (ஸததயுக்தாநாம்) எப்போதும் கூடியிருக்கவிரும்புகின்றவர்களுக்க என்று அர்த்தமருளிச் செய்தார்; அதுபோலவே இங்கும் தீர்த்தவடியவர்தம்மை என்பதற்கு “தனக்கே அற்றுத்தீருவேணுமென்று ஆசை கொண்டிருக்கின்ற அடியவர்களைத் திருத்தி அடிமைகொள்ளமவன் என்றுமாம்.

ஆர்ந்தபுகழ் அச்சுதனை = ஆச்ரிதரக்ஷணம் பண்ணித் தான்படைத்த புகழ் ஒரநாளம் நழுவப்பெறாதவன் என்றபடி. அமரர்பிரானை எம்மானை = தானொருவனுளன் என்று மறியாதவென்னை * அயர்வறுமமரர்களோடொக்க அடிமைகொண்டவனென்றவாறு. அம்மானை என்று பன்னீராயிரப்படியில் பாடம். ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்துள் இப்பதிகம் பகவத் குணாநுஸந்தானத்தினால் விக்ருதராகாதபடி பண்ணும் மஹாபாபங்களை நீறுபடுத்துமென்றாராயிற்று.

English Translation

This decad of the thousand songs, Achyuta, Lord who corrects devotees and accepts them, is by Satakopan of fertile kurugur fields, Those who master it will win over their strong karmas.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain