nalaeram_logo.jpg
(3174)

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை,

திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை,

ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி,

பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.

பதவுரை

கருமமும்

-

ஸாதந ரூபமான கர்மங்களும்

கரும பலனும்

-

அக்கருமங்களால் ஸாதிக்கப்படும் பலன்களும்

ஆகிய

-

தானிட்ட வழக்காம்படியுள்ள

காரணன் தன்னை

-

ஜகத்காரண பூதனும்

திரு மணிவண்ணனை

-

அழகிய மணிபோன்ற வடிவையுடையவனும்

செம் கண்

-

செந்தாமரøக் கண்களையுடையனும்

மாலினை

-

ஆச்ரித வாத்ஸல்யமே வடிவெடுத்தவனும்

தேவபிரானை

-

தேவர்களுக்குப் பிரானுமான எம்பெருமானை

ஒருமை

-

உபாய உபேயங்களில் பேதம் பிறவாதபடி ஒருமைப்பட

மனத்தினுள் வைத்து

-

நெஞ்சிலே வைத்து

உள்ளம் குழைந்து

-

மனமுருகி

பெருமையும் நாணும் தவிர்த்து

-

அஹங்காரமும் வெட்கமும் இன்றிக்கே

எழுந்து ஆடி

-

கிளம்பிக் கூத்தாடி

பேதைமை தீர்ந்து

-

அவிவேகமுமொழிந்து

பிதற்றுமின்

-

(அவன் குணங்களை) வாய்வந்தபடி சொல்லுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பகவத்குணங்களைக் கேட்டால் விகாரப்படாமலிருக்கு மிருப்பாகிற அவிவேகத்தைத் தவிர்த்து எல்லீரும் அவனது திருக்குணங்களை யநுஸந்தித்துப் பரவசமாய் லஜ்ஜாபிõமனங்களைவிட்டு அவனை ஏத்துங்கோ ளென்கிறாரிப்பாட்டில். புண்யபாபரூபமான கருமங்களுக்கும் அவற்றின் பலன்களுக்கும் நியாயமகனாய் ஸகல ஜகத்காரணபூதனாய் நீலமணிவண்ணனாய்ப் புண்டரீகாக்ஷனான எம்பெருமானை, பரயோஜநாத்தருசி கலசாத நெஞ்சையுடையராய்ப் பரம பக்தியுந்தராய் அஹங்காரம் முதலிய தோஷங்களற்றவராய் விஷயாந்தரப்பற்று அற்றவர்களாய்க் கொண்டு ஏத்துங்கள் என்றாராயிற்று.

கருமுமும் கருமபலனுமாகிய = கருமமென்று புண்யபாபரூப கர்மங்களைச் சொன்னபடி. அவை எம்பெருமான் தானேயிக்கையாவது என்னென்னில்; அக் கருமங்களை அனுட்டிப்பவர்கட்கு அந்தர்யாமியாயிருந்து கர்மநிர்வாஹகனாயிருக்கையாம். கருமபலனும் தானேயாயிருக்கையாவது- கருமங்களை அனுட்டித்தாலும் அவை அசேதநக்ரியையாகையாலே தாமே பயனளிக்கமாட்டாமை பற்றிப் பயனளிப்பவன் பரமசேதநனான தானேயிருக்கை.

(ஒருமைமனத்தினுள் வைத்து) ஒருப்ரயோஜனத்திற்காகவன்றிக்கே நெஞ்சிலேயிருக்கை தானே ப்ரயோனமாக நெஞ்சிலேவைத்து- என்று ஈடு. ஒருமை- ஒருபடிப்பட என்றபடி.

பெருமையும் நாணும் தவிர்த்து- பகவத்குணங்களைக் கேட்டு விகாரப்படுதல் நமக்குத் தகுதியோ என்றிருக்கு மஹங்காரமும், ‘பிறரறிய நாம் விகாரமடைவது எங்ஙனே?’ என்றிருக்கிற வெட்கமும் தவிர்ந்து என்றபடி. பேதைமை தீர்ந்து = பகவத் குணங்களுக்குத் தோற்று விகாரப்படுவதை ஹேயமாக நினைத்திருக்கையாகிற அவிவேகம் நீங்கியென்றபடி.

English Translation

My Lord of gem hue and lotus eyes, the Lord of celestials, is the Karmas, their fruit and their cause.  Dance and sing with oneness of heart, melting inside you.  Lose your pride and shame and rave his praise like mad.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain