nalaeram_logo.jpg
(3160)

ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற

நளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,

அளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,

களிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.

பதவுரை

ஒளி மணி வண்ணனை

-

பிரகாசமுள்ள மாணிக்கம் போன்ற வடிவையுடைய பெருமானை

வானவர் ஆதி என்கோ

-

நித்யஸூரிகட்குத் தலைவன் என்பேனோ?

வானவர் தெய்வம் என்கோ

-

அந்த நித்யஸூரிகளால் கதியென்றுபற்றப்படும் தெய்வமென்பேனோ?

வானவர் போகம் என்கோ

-

அந்த நித்யஸூரிகளால் அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பேனோ?

வானவர்

-

அந்த வானவர்கட்கு

முற்றும் என்கோ?

-

(இதுவரையிற் கூறப்படாத) எல்லாமும் என்பேனோ?

ஊனம் இல்

-

என்றும் அழிதல் என்பேனோ?

செல்வம் என்கோ

-

செல்வமென்பேனோ?

ஊனம் இல் சுவர்க்கம் என்கோ

-

ஒருநாளும் நசிக்காத ஸ்வர்க்கபோகமென்பேனோ?

ஊனம் இல் மோக்கம் என் கோ

-

விலக்ஷணமான மோக்ஷமென்போனோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமான் ஐச்வரியம் முதலிய புருஷார்த்தங்களையுடையவனென்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார். “வானவர் தெய்வம், வானவர் போகம், வானவர் முற்றும்” என்று வருவதனால் ‘வானவராதி’ என்பதற்கு- கீழ்ச்செய்யுளிற்போல ப்ரஹ்மாதி தேவர்கட்குத் தலைவன் என்று பொருள்கொள்ளாது நித்யஸூரிகட்குத் தலைவன் என்று பொருள் உரைக்கப்பட்டது. எம்பெருமான் ப்ரஹ்மாதி தேவர்களைப் படைத்தல் முதலியன செய்வதன்றி “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றபடி உல்லாமுமாக இருப்பது நித்யஸூரிகட்கேயென்க. வானவர் போக மென்கோ என்பதற்கு அவ்வானவர்கட்கு ஆராதனையினாலுண்டாகிய பயனான பேரின்பம் என்பேனோ? என்றும், வானவர் முற்றுமென்கோ என்பதற்கு- அவ்வானவர்கட்கு ஸகலவகையான ரக்ஷணமும் என்பேனோ? என்றும் உரைக்கலாம்.

ஊனமுல் செல்வம்- சிலநாள் நின்று வற்றுவதல்லாமல் எந்நாளும் அழியாத ஸம்பத்து. ஊனமில் சுவர்க்கம்- சிலநாளிருந்து புண்ணியப்பயனொழிந்தபிறகு தள்ளும்படியானதல்லாமல் கல்பகாலம்வரையில் அழிவின்றி வாழும் சுவர்க்கம். ஆத்மாவையநுபவித்தல் மாத்திரத்தையுடைய கைவல்யமென்னும் மோக்ஷத்தினும் வேறுபாடு விளங்க, பரமாத்மாவான எம்பெருமானை யநுபவித்தலையுடைய பரமபுருஷார்த்தமாகிற மோக்ஷத்தை ‘ஊனமில் போக்கம்’ என்றார்.

English Translation

Shall I call him my gem-hued radiant Lord?, the Lord of celestials or their ecstaic enjoyments?, or their ends?. or endless wealth?, or the eternal heavens?, or timeless liberation?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain