nalaeram_logo.jpg
(3060)

பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,

தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,

என்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,

சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.

பதவுரை

பொன் முடி

-

பொன் மயமான திருமுடியை யுடையனாய்

அம் போர்ஏற்றை

-

அழகிய போரேறு போன்றவனாய்

எம்மானை

-

எனக்கு நாதனாய்

நால் தட தோள்

-

நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்

தன் முடிவு ஒன்றும் இல்லாத

-

தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்

தண் துழாய் மாலையனை

-

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய்

என் முடிவு காணாதே

-

எனது தாழ்வைக் கணிசியாமல்

என் உள் கலந்தானை

-

என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை

நான் சொல் முடிவு காணேன்

-

நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்!

என் சொல்வது

-

என்னவென்று சொல்லலாம்!

சொல்லீர்-

-

நீங்களே சொல்லுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார். உபயவிபூதிக்கும் தானே நாதன் என்பது விளங்கத் திருவபிஷேக மணிந்தவனாய், மிகவும் செருக்கையுடைய ஏறுபோலே மேனாணித்திருப்பவனாய், தன்னுடைய குண சேஷ்டிதங்களாலே என்னை அடிமை கொண்டவனாய், அழகிய திருத்தோள்கள் நாலையுமுடையவனாய், ஸர்வேச்வரத்வஸூசகமாய்ப பரம போக்கியமான திருத்துழாய் மாலையை யணிந்தவனாய், என்னுடைய எல்லை காணவொண்ணாத தாழ்ச்சியைப் பாராதே என்னுள்ளே கலந்தவனான பெருமானை நான் ஒருபடி அநுபவிப்பது தவிர, பாசுரமிட்டுச் சொல்லும் பாரிசு அறிகிலேன். விஷயாந்தரங்களை யநபவித்து அவ்வநுபவத்திற்குப் பாசுரமிட்டுச் சொல்லுகின்ற உங்கயைப் போலே இவ்விஷயத்தில் நான் ஒரு பாசுரமிட்டுச் சொல்லமாட்டுகிறிலேன் என்றவாறு.

என்முடிவு காணாதே- கீழ் ஆடியாடியில் நான் முடிந்து போவதாயிருக்க, அதனை ஸஹிக்கமாட்டாமல் என்றும் பொருள் கூறுவர்.

English Translation

My Lord, -that angry bull, -wears a Tulasi wreath over his golden crown.  He has four beautiful arms and infinite virtues.  Heedless of my lowliness, he made love to me,  I have no words to describe him; what shall I say, tell me?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain