nalaeram_logo.jpg
(3022)

ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,

வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,

மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,

மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே.

பதவுரை

ஏறனை

-

ரிஷபவாஹனனான ருத்ரனையும்

பூவளை

-

தாமரைப்பூவைப் பிறப்பிடமாக வுடையனான பிரமனையும்

பூ மகள் தன்னை;

-

அலர்மேல் மங்கையான ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்

வேறு அன்றி

-

வேறாக அல்லாதபடி

தன் உள்

-

தனது திருமேனியில்

விண் தொழ

-

விண்ணுளார்தொழும்படி

வைத்து

-

இடங்கொடுத்து வைத்தவனாயும்

மேல் தன்னை

-

மேலுலகத்தை

மீதிட

-

மேலிடும்படி

நிமிர்ந்து

-

வளர்ந்து

மண்

-

பூமியை

கொண்ட

-

அளந்து கொண்டவனாயுமிரா நின்ற

மால் தனில் மிக்கும்

-

ஸர்வேச்வரனுக்கு மேற்படவும்

ஓர்தேவும் உளதே

-

ஒரு தெய்வமும் உண்டோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக்கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார்.

இதில் முன்னடிகளிற் கூறப்படுகின்ற விஷயத்தைப்பற்றி முதற்பத்தில் ”வலத்தனன் திரிபுரமொரித்தவன்” என்ற பாட்டினுரையில் விரிவாகக் கூறப்பட்டுளது; அங்குக் கண்டு கொள்க.

ஏறு-இடபம் அதனையுடையவன் ஏறன். பூவை(ப்பிறப்பிடமாக) உடையவன் பூவன்.  விண்தொழ ஸ்ரீவிண்ணவர்கள் இந்த சீலகுணத்திலீடுபட்டுத் தன்னைத் தொழ என்றபடி. ‘விண்தொழவைத்து’ என இயையும்.

English Translation

The bull-rider Siva, the lotus-born Brahma and the lotus-dame, Lakshmi reside on his person inseparably.  The gods worship him, Rising over the sky, he took the Earth and all. an there be a god greater than him?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain