nalaeram_logo.jpg
(3012)

கடலும்மலையும் விசும்பும் துழாயெம்போல்,

சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,

அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,

உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே.

பதவுரை

தண் வாடாய்

-

குளிர்ந்த காற்றே!

கடலும்

-

ஸமுத்திரத்தையும்

மலையும்

-

மலையையும்

விசும்பும்

-

ஆகாசத்தையும்

துழாய்

-

தடவிக்கொண்டு எம்மைப்போல.

-

சுடர் கொள் இராபகல்

-

சந்திர ஸுரியர்களாகிற இரு சுடர்களையும் (தம்மிடத்து

முறையே) கொண்ட இரவிலும் பகலிலும்

துஞ்சாய்

-

நீ கண்ணுறங்குகின்றிலை

ஆல்

-

ஆதலால்

அடல்கொள்

வலிமைகொண்ட

படைஆழி

-

திருவாழிப் படையுடைய

அம்மானை

-

எம்பெருமானை

காண்பான்

-

காணுதற்பொருட்டு

நீ

-

நீ

ஊழி ஊழிதோறு

-

நெடு நாளாக

உடலம் போய் உற்றாயோ

-

உடம்பு நோவு கொண்டாயோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; மாதாரிச்வா ஸதாகதி; என்ற நிகண்டின்படி ஸதாகதியென்று பெயர் பெற்றதாதலால் எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும் உடம்பிலே புழுதியை

ஏறிட்டுக் கொண்டு வடிவதெரியாதபடியிருக்கும்  குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனை யும் அ;தற்கு இயல்வாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே மடலூருவாரைப்போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஸந்நிபாத ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு வாடையே!  நீயும் நான் பட்டது

பட்டாயன்றோ என்கிறாள்.

எம்போல் கடலும் மலையும் விசும்பும் துழாய்ஸ்ரீ ( துழாய் என்றது துழாவி என்றபடி.) பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்கள் அப்பெருமானைக் காணவேண்டி நின்றவா நில்லாதே, எங்குப்போய்த் தேடினால் எம்பெருமான் கிடைப்பனென்று, திருப்பாற்கடலில் சென்று தேடலாமா? திருமலையிற் சென்று நாடலாமா? பரமபதத்திற்கே போய்ப் பார்க்கலாமா என்று இங்ஙனே பலவிடமும் துழாவுவர்கள்;  “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேலே, கள்ளநித்தரை கொள்கின்ற மார்க்கங் காணலாங் கொலென்றாசையினாலே” என்று திருப்பாற்கடலில் சென்று தேடப் பாரித்தார் பெரியாழ்வார்; “நானவனைக் காரார் திருமேனி காணுமளவும்போய், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே….. ஊராயவெல்லாமொழியாமே நானவனை,…. பெருந்தெருவே ஊராரிகழிலு மூராதொழியேன் நான்” என்று எங்குத்திரிய ஒருப்பட்டார் திருமங்கையாழ்வார்;  இங்ஙனே கடலும் மலையும் விசும்பும் துழாவித் திரிகின்றவர்கள் நாங்கள் சிலரே என்றிருந்தேன்;  காற்றே! நீயும் எங்களைப்போலவே எங்குத் திரிகின்றாய்; இரவு பகல் கண்ணுறங்காதே யிராநின்றாய்;  ஆதலால், கையுந் திருவாழியுமான  ஸர்வேச்வரனை நீயும் காண ஆசைப்பட்டு அதனால் இப்பாடு படுகிறாய்போலும் என்கிறார்.

வாடாய்ஸ்ரீவாடை என்பதன் ஈறுதிரிந்த விளி.  துஞ்சாய்----எதிர்மறை வினைமுற்று. காண்பான்---ஆன்விகுதிபெற்ற  வினையெச்சம்  காண என்றபடி.

English Translation

O cold wind blowing through oceans, over mountains, and in the sky! Through bright days and nights, like me, you have no rest.  Do you too wait age after age and sicken with grief to see the fierce discus-bearing Lord?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain