nalaeram_logo.jpg
(2408)

மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்

பேறாகக் கொள்வனோ பேதைகாள் - நீறாடி

தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை

யான்காண வல்லேற் கிது.

பதவுரை

பேதைகான்

-

மூடர்களை!,

மால்

-

எம்பெருமான்

தான் புகுந்த

-

தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற

மட நெஞ்சம்

-

(எனது) விதேயமான நெஞ்சிலே

மற்றதுவும்

-

வேறொன்றை

பேறு ஆக

-

புருஷார்த்தமாக

கொள்வனோ

-

நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)

நீறாடி தான்

-

நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்

காண மாட்டாத

-

ஸேவிக்க முடியாததும்

தார்

-

புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்

அகலம்

-

போக்யதையில் அளவிறந்ததுமான

சே அடியை

-

திருவடியை

யான் காண வல்லேற்கு

-

ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு

இது

-

இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய அத்யவாஸாயத்தையும் அதன் அடியையும் அருளிச்செய்கிறார். உலகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் புருஷார்த்தமாகப் பேணுவர், ஐச்வர்யத்தை நச்சுவர் சிலர், ஸ்வரைக்கலோக போகங்களை அபேக்ஷிப்பர் சிலர், கைவல்யத்தைக் காதலிப்பர் சிலர். இப்படி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பேறாக இருக்கும், எனக்கோவென்னில், இவையொன்றும் விருப்பமல்ல. எம்பெருமான்றானே “இவ்வாழ்வாருடைய நெஞ்சகம் நமக்கு இருப்பிடமாகக் கிடைக்குமா!“ என்று காதலித்துத் தன்பேறாக வந்து சேரப்பெற்ற எனது நெஞ்சில் அப்பெருமானுடைய நித்ய வாஸமொன்று தவிர மற்றெதுவும் புருஷார்த்தமாகக் கருதப்பட மாட்டாது, என்று தமது அத்யவாஸாயம் தமக்கு உண்டானபடியைப் பேசுகிறார் பின்னடிகளில், நீறாடிதான் இத்யாதியால். 1. “பெண்ணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான், எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப“ என்கிறபடியே சடையன் தானும் நெடுங்காலம் தவம்புரிந்தும் எந்தத் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றிலனோ அந்தத் திருவடிகள் என்க்கு ஸ்வயமாகவே வந்து ஸேவை ஸாதிக்கப் பெற்றதனால் “இத்திருவடி தவிர வேறொன்றும் நமக்கு ப்ராப்யமல்ல“ என்கிற இந்த அத்யவஸாயம் உண்டாயிற்று என்றவாறு.

“காணவல்ல எனக்கு“ எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து “யான் காண வல்லேற்கு“ எனப் பிரயோகிக்கப்பட்டது.

English Translation

O Foolish people! My heart is set on the Lord alone! Will seek any other reward? I have seen the garland-covered lotus feet of the lord, which even the ash-besmeared Siva cannot, that alone is my reward.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain