nalaeram_logo.jpg
(2392)

வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்

தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த

துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை

வழாவண்கை கூப்பி மதித்து.

பதவுரை

சூழ்ந்த

-

நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட

துழாய்

-

திருத்துழாய்மாலை

மன்னு

-

பொருந்தியிருக்கப் பெற்ற

நீள் முடி

-

நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்

என் தொல்லைமால் தன்னை

-

என்னிடத்தில் நெடுநாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை

வழா

-

ஒரு நொடிப்பொழுதும் விடாமல்

வண் கை கூப்பி மதித்து

-

அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி

மகுடம் தாழ்த்தி

-

தலையை வணக்கி

தண் மலரால்

-

குளிர்ந்த புஷ்பங்களைக்கொண்டு

வணங்கு மின்கள்

-

ஆச்ரயியுங்கள்,

வாய்

-

(உங்களுடைய) வாய்

வாழ்த்துக

-

(அவனைத்) துதிக்கட்டும்,

கண்

-

கண்கள்

காண்க

-

(அவனையே) ஸேவிக்கட்டும்

செவி

-

காதுகள்

கேட்க

-

(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- செவி வாய் கண் முதலிய உறுப்புகள்யாவும் பகவத் விஷயத்தில் உபயோகப்படுவதற்கென்றே படைக்கப்பட்டனவாதலால் அவற்றை அவ்விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கோள் என்று பரோபதேசம் பண்ணும் பாசுரம் இது. உங்களுடைய வாயை அவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ஊன்றவையுங்கள், கண்களை அவனுடைய திவ்யமங்க விக்ரஹஸேவையில் ஊன்றவையுங்கள், செவிகளை அவனுடைய புண்ய கீர்த்திகளைக் கேட்பதில் ஊன்றவையுங்கள், தலையை அவனது திருவடிகளில் வணக்குங்கள், கைகளை அஞ்ஜலி செய்வதிலும் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு ஸமர்ப்பிப்பதிலும் உபயோகப்படுத்துங்கள், அவன் எப்படிப்பட்டவனென்றால், “எல்லாரையும் ரகஷிக்கக்கடவேன்“ என்று முடி கவித்துத் தனிமாலை யிட்டிருக்குமவன், என்போல்வாரிடத்தில் நெடுங்காலமாகவே வியாமோஹம்வைத்து ஆட்படுத்திக்கொள்ள அவஸரம் பார்த்திருக்குமவன். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே உங்களுடைய ஸகல கரணங்களையும் உபயோகப்படுத்தி உய்வுபெறுங்கோள் – என்றாராயிற்று.

மகுடம் – தலைக்கும் கிரீடத்திற்கும் பெயர்.

English Translation

My Ancient Lord has a tall crown and a wreath of Tualsi over it, Contemplate on him firmly, fold your hands in obeisance of strew fresh flowers.  Lower your head at his feet, let your tongue praise him, let your eyes see him, let your ears hear him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain