nalaeram_logo.jpg
(2371)

சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா

றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்

எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,

வண்டுழாய் மாலளந்த மண்.

பதவுரை

சிலம்பும்

-

(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்

செறி கழலும்

-

செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும்

சென்று இசைப்ப

-

எங்கும் ஒலிக்க

விண் ஆறு

-

ஆகாசகங்கையிலே

அலம்பிய

-

விளக்கப்பட்ட

கே அடி

-

திருவடிகளானவை

அண்டம் போய்

-

அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,

புலம்பிய

-

(அனைவராலும்) துதிக்கத் தக்க

தோள்

-

திருத்தோள்கள்

எண் திசையும் சூழ

-

எட்டுத் திசைகளையும் வியாபிக்க

இடம் போதாது

-

இடம் போராவில்லை,

கண் துழாய் மால்

-

அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான்

அளந்த

-

அளந்துகொண்ட

மண்

-

பூமியானது

என் கொல்

-

(சிறியதே போலும்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் திருமலையின் மூங்கிற்பணைகளின் வளர்த்தியைச் சொன்ன ப்ரஸங்த்தாலே உலகளந்த பெருமானுடைய திருத்தோள்களின் திருவளர்த்தி நினைவுக்குவர, அதனைப் பேசி யநுபவிக்கிறாதில், எம்பெருமானளந்த இப்பூமண்டலம் மிகப்பெரிது என்கிறார்களே, அப்படி பெரிதாக எனக்குத்தோன்ற வில்லை, அவன் உலகளந்த காலத்து எண்டிசையும் விம்மவளர்ந்த திருத்தோள்கள் செருக்குண்ணாமல் விசாலமாக அடங்கியிருப்பதற்று இடம் போதவில்லையே, அப்படியிருக்க, “பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறார்களே, இது என்கொல் என்கிறார்.

“வண்டுழாய் மாலளந்தமண்“ என்றவிடத்து ‘அளந்த‘ என்பதை ‘அளந்தது‘ என்றதன் குறையாகக் கொண்டும் உரைக்கலாம், வண்டுழாய்மால் மண் அளர்ந்தது என்கொலோ அளப்பதாவது அடியை மாறிமாறியிட்டுச் செய்யவேண்டுவது, திருத்தோள் வளர்த்திக்கே இடம் போரவில்லையென்றால் எம்பெருமான் மண்ணளந்தானென்று எப்படி சொல்லமுடியும்? என்கை.

English Translation

The Lord with the Tulasi garland ralised his one foot into the sky, his ankelts jingling, and Brahma washed the foot with the Akasa-Ganga. His arms stretched out into the elight Quarters. How then did he measure his small Earth?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain