nalaeram_logo.jpg
(2366)

கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,

செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்

போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்

ஏற்றுயிரை அட்டான் எழில்.

பதவுரை

கவியினார்

-

தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க்கொண்டு

கை புனைந்து

-

அஜ்ஞலிபண்ணி

கண்

-

தமது கண்கள்

ஆர் கழல் போய்

-

(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று

செவியின் ஆர் கேள்வியர் ஆய்

-

காது நிறைந்த கேள்விகளையுடையராய்க் கொண்டு

சேர்ந்தார்

-

வந்து பணிந்தவர்களான

புவியினார்

-

பூமியிலுள்ளா ரெல்லாரும்

போற்றி உரைக்க

-

(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,

பின்னைக்காய் எது உயிரை அட்டான் எழில் பொலியுமே

-

நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “மாயவனை யாவரே கண்டார்“ என்று பரம்பொருளை உள்ளபடியே காணப்பெற்றாராருமில்லை யென்றார் உள்ளபடியே பேசப்பெற்றவர்களாவது உண்டோவென்ன. இப்பூமியிலுள்ளாரடங்கலும் ஒன்று கூடிப் பேசினாலும் சிறப்புறப்பேசித் தலைக்கட்டலாம்படி யிராது எம்பெருமானுடைய குண சேஷ்டிதங்கள் என்கிறாரிதில்.

வாயால் பலபல தோத்திரங்களைக் சொல்லிக்கொண்டும் கைகளைக் கூப்பிக்கொண்டும் கண்களை வேறொரு விஷயத்திலும் செலுத்தாது அவனது திருவடித்தாமரைகளிலேயே செலுத்திக் கொண்டும். அப்பிரானது புண்யகீர்த்திகளையே செவிமடுத்துக் கொண்டும் இப்பூமியிலுள்ளாடங்கலும் வந்து பணிந்து எல்லாருமொன்றுசேர்ந்து போற்றியுரைத்தாலும், கண்ணபிரான் நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களை முடித்திட்டு மணக்கோலமும் பெரு மிடுக்குமாக நின்ற அழகு பேச்சுவாக்கு நிலமாகுமோ? என்றவாறு.

English Translation

Even if all men become poets, possess all the lerning in the world, to the Lord with flowers in their hands, and love in their eyes and offer their poetry of praise, the Lord's glory will only increase. He killed seven bulls for the love of Nappinnai.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain