nalaeram_logo.jpg
(2364)

இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,

இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்

கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,

உள்ளத்தி னுள்ளே யுளன்.

பதவுரை

இனி

-

இப்போது

அவன்

-

‘அந்தஸர்வேச்வரன்

மாயன்

-

மாயைக்காரன்‘

என

-

என்று

உரைப்பர் எனும்

-

சொல்லுவார்களே யாகிலும்,

இனி

-

இப்போது

அவன்

-

அப்பெருமான்

காண்பு அரியன் எலும்

-

கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்

கன்னத்தாள்

-

க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)

மண் கொண்டு

-

பூமிதானம் வாங்கி

விண் கடந்த பை கழலான் அவன்

-

ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்

இனி

-

இப்போது

உள்ளத்தன் உள்ளே உள்ள

-

எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான் (இந்த பரமலாபமே போது மென்கை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பெரிய மாயக்காரன் என்று பலர் சொல்லுவர்கள், அதாவது 1. “வந்தாய்போலே வாராதாய் வாராதாய்போல் வருவானே“ என்னுமாபோலே –கரைபுரண்ட மாநஸாநுபவமரத்தினால் கைக்கு எட்டினவனாக நினைக்கலாம் படி யிருந்தும், ‘ஒருநாளும் அவன் கைக்கு எட்டமாட்டான்‘ என்றிருக்கச் செய்தேயும் ஸ்வேச்சையாலே வந்து கைக்கு எட்டியும் இப்படி மாயாவியாயிருப்பவன் என்பர்கள், மற்றுஞ் சிலர் ‘அப்பெருமான் ஒருகாலும் ஒருவர்க்கும் காணமுடியாதவன்‘ என்பர்கள், மற்றுஞ் சிலர் ‘அப்பெருமான் ஒருகாலும் ஒருவர்க்கும் காணமுடியாதவன்‘ என்பர்கள், யார் எப்படி சொன்னாலும் எனக்கென்ன, அவன் மாயாவியாகவே யிருக்கட்டும், காண்பரியனாகவே யிருக்கட்டும், தன் உடைமையைப் பெறுகைகுத் தான் யாசகனாயச் சென்று அரிய பெரிய காரியஞ்செய்த அவன் என்னை மறக்க வொட்டாதபடி என் ஹ்ருதயத்திலே வந்து புகுந்துவிட்டான், இனி அவனுடைய ஸ்வரூபம் எப்படிப்பட்டதா யிருந்தால் எனக்கென்ன? என்கிறார்.

English Translation

Though he is spoken of as the wonder-Lord, through they say he is hard to see, though he measured the Earth and skywith his feet through deceit, he certaintly remains in our hearts.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain