nalaeram_logo.jpg
(3912)

அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை

கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்

ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்

பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே.

பதவுரை

அந்தம் இல் புகழ்

-

அழிவில்லாத புகழை யுடையனான

போய்

-

(சாராவஸரனத்தில் அர்ச்சிராதி மார்க்கத்தாலே) சென்று

அனந்தபுரம் நகர் ஆதி தன்னை

-

திருவனந்தபுர மென்னும் திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருக்கிற ஆதி புருஷனைக் குறித்து,

அமர் உலகில்

-

நித்ய விபூதியில்

கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல்

-

பூங்கொத்துக்கள் அலருகிற பொழில் சூந்த திருநகர்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச் செய்த  பை நொடி மடந்தையர் தம்

அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய

-

அப்ஸரஸ்ஸுக்கனுடைய

ஆயிரத்துள்     ஆயிரம் பாசுரங்களையும்

-

வேய் மரு தோள் இணை

வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை

-

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்

இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள

-

அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * ..... இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார். கீழ்ப்பாட்டில் திருவனந்தபுரத்தை யேத்துமவர்களை அந்தமில் புகழினாராக அருளிச் செய்தார்; இப்பாட்டில் திருவனந்தபுரத் தெந்தையை அந்தமில் புகழினானாக அருளிச் செய்கிறார்; இந்நிலத்தன்பர்கள நித்யஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்ட புகழையுடையரானது போல, இத்தலத்தெம்பெரும்மா

எம்பரமபத நிலயனிற் காட்டிலும் மேம்பட்ட புகழையுடையனாயினன். தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களை அடிமை கொள்பவனான பரமபத நாதனிற் காட்டிலும் விமுகர்களையுமீடுபடுத்திக் கொள்ளுமிப்பெருமான் மிக்க புகழையுடையவனென்னத் தட்டில்லையே. அந்தமில் புகழென்னும் அடைமொழி அனந்தபுரநகர்க்கும் அந்வயிக்கும். ஆதிக்கும் அந்வயிக்கும்.

அமருலகில் போய் பைந்தொடி மடந்தையர் தம்  வெய்மருதோளிதண யணைவர்... இதற்குச் சிலர், ஸ்வர்க்க லோகத்திற்சென்று ரம்பா பரிரம்பம் முதலிய இன்பங்களை அனுபவிக்கப் பெறுவர் என்று பொருள் கொள்ளலாகாதோ வென்பர்; கீழே* ஒரு நாயகமா யென்னுந் திருவாய்மொழியில் ஸ்வர்க்க போகத்தைமுட்படப் பழித்த விவ்வாழ்வார் அதனைப் பலனாகக் கூற ப்ரஸக்தியில்லை; மேலே* சூழ்விசும்பணி முகிற்பதிகத்தில் *  நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே* என்று சொல்லப் போகிற ஸத்காரத்தையே இங்குப் பலனாக அருளிச் செய்கிறாராயிற்று. அப்படியாகில், அவர்களுடைய வேய் மரு தோளினையை அணைவர் என்று சொல்லலாமோ வென்னில், அவர்களுடைய ஆதரத்திற்கு இலக்காகப் பெறுவர்கள் என்பதகுப் பரியாயமாகச் சொன்னது இது. “ப்ரீயதமர்களுக்கு ப்ரீயதமைகள் போக்யமாமாப் போலே, திருநாட்டலுள்ளார்க்கு இத்திருவாய் மொழிவல்லார் போக்யராவரென்கிறார்’’ என்பது ஆறாயிரப்படி யருளிச் செயல்.

English Translation

This decad of the thousand song by kurugur Satakopan on the Lord of eternal glory of Tiruvanantapura-Nagar, will secure the embrace of the slender bamboo-like arms of well ornamented women in the celestial world

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain